நேற்று கலைவாணர் அரங்கத்தில் 11 வது தேசிய கைத்தறி நாள் விழா நடைபெற்றது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (7.8.2025) கலைவாணர் அரங்கத்தில் 11 வது தேசிய கைத்தறி நாள்…
Category: நகரில் இன்று
சென்னையில் தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு தடுப்பூசி – சென்னை மாநகராட்சி..!
நாள் ஒன்றிற்கு 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தெரு நாய்களுக்கு மெகா ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை மாநகராட்சி முழுவதும் 50 நாட்களில் 1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த…
இன்று மாநில கல்விக் கொள்கையை வெளியிடுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
இதற்காக கடந்த 2022ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கடந்த 2022-ம் ஆண்டு ஓய்வு பெற்ற டெல்லி ஐகோர்ட்டு…
அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி பதிலடி..!
இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். இதனால் இந்தியா மீதான வரிவிகிதம், 50 சதவீதமாக உயர்ந்தது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஏப்ரல் 2-ந்தேதி, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு…
இன்று சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் துவங்குகிறது..!
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும், ‘கிராண்ட் மாஸ்டர்ஸ்’ செஸ் தொடர் நடத்தப்படுகிறது. வரும் 15ம் தேதி வரை நடக்கும் இத்தொடரில்மாஸ்டர்ஸ் (10), சாலஞ்சர்ஸ் (10) என இரு பிரிவுகளில் மொத்தம் 20 பேர் பங்கேற்க உள்ளனர். மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்கள்…
வரும் 12ம் தேதி வரை எம்பிபிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வு நீட்டிப்பு..!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு வரும் 13ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி பட்டியல் 14ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ்,…
தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!
காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ராயலசீமா மற்றும்…
இன்று சென்னையில் 6 வார்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்..!
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று 6 வார்டுகளில் நடைபெறுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (07.08.2025) தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-42ல் இளையா தெருவில் உள்ள கே.சி.எஸ். நாடார்…
டெலிவரி ஊழியர்கள் மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் – தமிழக அரசு உத்தரவு..!
மின்சார ஸ்கூட்டருக்கு மானியம் வழங்கும் திட்டத்திற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் பொருட்களை வினியோகிக்கும் தொழிலாளர்கள் மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து…
மதுரை தவெக மாநாடு – இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது..!
மாநாட்டு பணிகளை ஆய்வு செய்வதற்காக, கடந்த 29-ந்தேதி கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மதுரை வந்தார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்தது. இந்த…
