விடாமல் மிரட்டும் பருவ மழை..

! 24 மணி நேரத்திற்கு மீண்டும் எச்சரிக்கை..! தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது.முக்கிய அணைகள் பல நிரம்பி ஆறுகளில் வெள்ளம்…

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.78.20 ஆகவும், டீசல் விலை 12 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.71.98 ஆகவும் உள்ளது.

வருடத்தின் முதல் நாளே சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை

வளிமண்டல சூழற்சி மற்றும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில்;- கிழக்கு-மேற்கு திசை காற்று ஒன்றோடு ஒன்று மோதுவதால் சென்னையில் 4 நாட்களுக்கு பலத்த…

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.78.12க்கும், டீசல் விலை 19 காசுகள் அதிகரித்து ரூ.71.86க்கும் விற்பனை

தேனி அருகே புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மோதல்: இளைஞர் மரணம்

   தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்களம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரவு 2 மணியளவில் சாலையில் புத்தாண்டு கொண்டாடிய போது, ஜெயமங்களத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.    இந்நிலையில்,…

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.78.12க்கும், டீசல் விலை 19 காசுகள் அதிகரித்து ரூ.71.86க்கும் விற்பனை

ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றிப் பார்க்கலாம்.

ஜனவரி 1ம் தேதி அன்று ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றிப் பார்க்கலாம். தீவுத்திடல், மெரினா, பெசன்ட் நகர் தேவாலயம், அஷ்டலட்சுமி கோயில், கிண்டி பூங்கா, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளை பார்க்கலாம் – தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்.

பெட்ரோல், டீசல் விலை!

கிடுகிடுவென உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை! பெட்ரோல் விலை, 17 காசுகள் அதிகரித்து ரூ.78.02க்கும், டீசல் 19 காசுகள் அதிகரித்து ரூ.71.67க்கும் விற்பனை

புதுக்கோட்டை அருகே வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர் மரணம்

நெடுவாசல் மேற்கு கிராம ஊராட்சியின் 5-ஆவது வார்டு உறுப்பினர் வாக்குப்பதிவு நாளன்று மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மேற்கு கிராம ஊராட்சியின் 5-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக மோ.மல்லிகா (42) என்பவர் போட்டியிட்டார்.    இந்நிலையில்,…

உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை!

உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை! சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்ந்து ரூ.77.85க்கு விற்பனை. ஒரு லிட்டர் டீசல் விலை 21 காசுகள் அதிகரித்து ரூ.71.48க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!