நாளை மறுநாள் 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வெளியீடு..!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி முன்கூட்டியே வெளியாகிறது. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 5 தேதி முதல் 27 ஆம் தேதி…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 14)

பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் செலுத்தினார் எட்வர்ட் ஜென்னர் சிறு வயதிலிருந்தே எதையும் கூர்ந்து கவனிப்பார். ’கௌபாக்ஸ்’ என்பது மாடுகளின் மடிகளில் ஏற்படக்கூடிய கொப்புளம். பால் கறக்கும் பெண்களுக்கு அந்த நோய் பரவும். ஆனால், அவ்வளவாகத் தொந்தரவு செய்யாது.…

வரலாற்றில் இன்று ( மே 14)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

தமிழக பாஜக சார்பில் நாளை மூவர்ண கொடி யாத்திரை..!

சென்னையில் நாளை (புதன்கிழமை) யாத்திரை நடைபெறும். பிற முக்கிய நகரங்களில் மே 15-ந்தேதி நடைபெறும் என பாஜக தெரிவித்துள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலக அமைதிக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகள் பயிற்சி கூடாரமாகவும், அடைக்கல…

வைகை அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்..!

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று நிறைவடைந்தது. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து கடந்த 8-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில்: குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை..!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.…

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது..!

தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in, results.cbse.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சரிபார்க்கலாம். சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 44 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4…

மிஸ் கூவாகமாக நெல்லை ரேணுகா தேர்வு..!

இறுதி சுற்றில் பொது அறிவுத்திறன், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. திருநங்கைகள் தங்கள் குல தெய்வமாக வணங்கும் கூத்தாண்டவர் கோவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி சாகை…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு..!

கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு இன்று முடிவுக்கு வர உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள்…

ஐபிஎல் 2025 – புதிய அட்டவணை வெளியீடு..!

ஒத்திவைக்கப்பட்ட ஐபில் தொடர் வரும் 17ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதுவரை 59 லீக்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!