பொது இடங்களில் குப்பை கொட்டினால் ‘Spot Fine’..!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை விதிகளை மீறி கொட்டுபவர்கள், எரிப்பவர்களுக்கான அபராத தொகை உயர்த்தப்பட்டது. இந்த அபராதத்தை ஸ்பாட் பைன் முறையில் வசூலிக்க சோதனை முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. வந்தாரை வரவேற்று வாழ வைக்கும் சென்னையில் உள்ளூர் மக்கள், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் என பல லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, மருத்துவம் என பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் பிரதானப் பகுதியாக சென்னை அமைந்துள்ளது. […]Read More