மிஸ்டர் இந்தியா காபல்லரோ 2023 பட்டத்தை வென்ற சென்னைஅனிஷ் ஜெயின் !
ரூபாரூ மிஸ்டர் இந்தியா காபல்லரோ 2023 பட்டத்தை வென்ற சென்னையை சேர்ந்த அனிஷ் ஜெயின் விரைவில் வெனிசுலாவில் நடைபெற உள்ள போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள உள்ளார். ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட அமித் ஜெயின் – அனுபமா ஜெயின் தம்பதியினர் சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் அனிஷ் ஜெயின் சென்னையில் வளர்ந்து ஃபாஷன் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இவர் 2023 ஆண்டிற்கான ருபாரு மிஸ்டர் இந்தியா சாம்பியன்ஷிப்பில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் தேசிய […]Read More