எகனாமிக்ஸில் நோபல் பரிசு வென்ற கிளாடியா கோல்டின்! | தனுஜா ஜெயராமன்
எக்னாமிக் சையின்ஸ் பிரிவில் 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றுள்ளார் கிளாடியா கோல்டின். பெண்களின் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பற்றிய மேம்பட்ட புரிதலை தனது ஆய்வின் மூலம் உலக நாடுகளுக்கு பறைசாற்றிய கிளாடியா கோல்டினுக்கு எகனாமிக்ஸ் கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில் பொருளாதாரப் பிரிவுகளில் நோபல் பரிசு பெற்ற 92 பேரில் இருவர் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிட தக்கது. 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வெளியிடுவதில் கடைசி விருது தான் இந்த […]Read More