மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப் படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ஒரு சிறிய […]Read More
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா கடந்த 2 வாரங்களாக பாரீஸ் நகரில் நடந்து வந்தது. இந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செர்பியா வீரர் நோவக் ஜோக்கோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் பைனல் போட்டி நடந்தது. இப்போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட்-செர்பியா வீரர் ஜோக்கோவிச் ஆகியோர் மோதினர். ஒட்டுமொத்தமாக கிரண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட தொடரில் அவர் வென்ற 23 […]Read More
இயக்குநர் லிங்குசாமி எம்.பி கனிமொழி சந்திப்பு: கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ கவிதை போட்டி விழா! கடந்த சில தினங்களுக்கு முன்பு கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை இரண்டாவது வருட நிகழ்வும் வெற்றிகரமாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் லிங்குசாமி தலைமை தாங்கி விழாவினை சிறப்பித்தார். திமுகவின் கனிமொழி எம்.பி அவர்களை இயக்குநர் லிங்குசாமி திடீரென்று சந்தித்து இருக்கிறார். கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ கவிதை போட்டி முதல் வருட துவக்க விழாவில் நாடாளுமன்ற உறுப்பினரும் […]Read More
இயக்குனர் ராம்சங்கைய்யா இயக்கி நடிகர் பசுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள “தண்டட்டி ” திரைப்படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தி.நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’ . ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கலை இயக்குனர் வீரமணி பேசும்போது, “தண்டட்டி […]Read More
தனது எட்டு வயதில் டென்னிஸ் ஆடுகளத்தில் பந்துகளைச் சேகரித்துத் தரும் சிறுவனாகத் தனது பயணத்தைத் தொடங்கிய ரோஜர் ஃபெடரர் , 25 ஆண்டுகளுக்கும் மேலாக டென்னிஸ் விளையாட்டு உலகில் உச்ச சாதனையாளர். உலகின் நெம்பர் ஒன் டென்னிஸ் வீரர். ஆற்றலும் அழகும் மிளிரும் இவரது விளையாட்டுக்காக இவரை டென் னிஸ் உலகின் மேதை என வர்ணிக்கிறார்கள். சமீபத்தில் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ரோஜர் பெடரர் ஓய்வு பெற்றது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி சக வீரர்களுக்கும் பெரும் […]Read More
இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அப் பாஸ் அலிக்கு இராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன் பாராட்டுத் தெரி வித்தார். இந்திய நாட்டிற்குச் சுற்றுப்பயணம் வர இருக்கும் பங்களாதேஷ் மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணி, இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி யுடன் வருகின்ற 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மூன்று டி20 கிரிக்கெட் போட்டியிலும், 24ஆம் தேதி வாரணாசியில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றிலும், 26, […]Read More
தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தபோது அது இயற்கை மரணம் அல்ல, அவர் கொல்லப்பட்டார் என்று அப்போது ஆளும் அ.தி.மு.க.வில் இருந்த பலரும் சந்தேகம் எழுப்பினார்கள். இதையடுத்து அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்தார். அந்த ஆணையத்தின் பதவிக்காலம் பல முறை நீட்டிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தனது இறுதி அறிக்கையை அளித்துள்ளது. ஆணையம் கடந்து வந்த பாதை ஜெயலலிதா […]Read More
மெட்டா சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு ரிசர்ச் சூப்பர் கிளஸ்டர் என்ற சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டின் மத்தி யில் இந்த மெகா கணினி முழுமையாக கட்டமைக்கப்படும் போது, இதுவே உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டராக இருக்கும். மெட்டா இந்த கணினியின் செயல்திறன் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து கொள்ள வில்லை, இந்த சூப்பர் கம்ப்யூட்டர் முழுமையாக உருவாக்கப்பட்டு செயல்படுத் தும்வரை தற்போது உலகில் இருக்கும் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் சில… சிறுவயது தொடக்கம் நம்மை ஆச்சரியப்படுத்தி வரும் […]Read More
சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ‘44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022’யில் செஸ் ஒலிம்பியாட்டை வரவேற்கும் வகையில் தம்பி உடை அணிந்து, கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் நம்ம சென்னை பேனருடன், செஸ் விளையாடி வீரர்களுக்கு வாழ்த்து வாழ்த்துக்கூறியிருக்கிறார் கடல் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் S.B. அரவிந்த் தருண்ஸ்ரீ. இவர் புதுமையாக கடலுக்குள் முதன்முறையாக செஸ் விளையாட்டை நடத்திய இடம் சென்னை நீலாங்கரை. அரவிந்த் தருண்ஸ்ரீ சிறந்த ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர். ஆழ்கடல் […]Read More
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10ம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழக அரசு இந்தப் போட்டிகளை சிறப்பாக நடத்த திட்டமிட்டு உள்ளது. வெளிநாட்டு செஸ் வீரர்களை வரவேற்கும் வகையில் ‘வெல்கம் டு நம்ம ஊரு சென்னை’ என்கிற வீடியோவைப் பார்ப்ப தற்கே மிக அழகாக இருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைர லாகி வருகிறது. ‘செஸ் ஒலிம்பியாட்’ […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!