“ஏழைகள் ஏழைகளாகவே தொடரும் போது பொருளாதார வளர்ச்சி என்பது வரமல்ல, சாபம்” –
ஏழைகள் ஏழைகளாகவே தொடரும் போது பொருளாதார வளர்ச்சி என்பது வரமல்ல, சாபம் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு தெரிவித்தார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து மாநிலங்களவையில் டிசம்பர் 5ம் தேதி நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு பேசியதாவது: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 டிரில்லியன் டாலர்களைத் தாண்டிவிட்டது. ஜப்பான் மற்றும் ஜெர்மனியை நாம் பின்னால் தள்ளி பொருளாதாரத்தில் இந்த உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கிறோம். இந்தியப் பொருளாதாரம் […]Read More