கால்சியம் சத்து அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்… ஆரோக்கியமான எலும்புகளைப் பெற கால்சியம் சத்து இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், மூட்டு வலி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். பொதுவாக…
Category: ஸ்டெதஸ்கோப்
மழை காலம் – சளியை போக்குவதில் சுக்கு முதலிடம் வகிக்கின்றது
மழை காலம் ஆரம்பித்தாலே சளி தொந்தரவும் சேர்ந்தே ஆரம்பித்து விடும்.சளி ஒரு புறம் என்றால் இருமல் ஒரு புறம் பாடாய் படுத்தும்.பொதுவாக சளி இருமல் போன்றவற்றிற்கு மாத்திரை,மருந்து சாப்பிடாமல் கஷாயம் சாப்பிட்டால் சீக்கிரம் போய் விடும் என்று நம் பாட்டிகள் சொல்வர்.ஆனால்…
சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்-Tamil NewsExplained News In TamilMalaria Dengue And Chikungunya Cases Drops In Yearwise மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா பாதிப்புகள் தொடர்ந்து சரிவு
சிக்குன் குனியா மற்றும் டெங்கு நோய்கள் காலநிலை சார்ந்து இருப்பதால், அதன் பாதிப்பு விகிதம் மாநிலத்திற்கு மாநிலம் கால அளவு விகிதங்களில் மாறுபடுவதாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
வெள்ளி ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் பலன்கள்.
வெள்ளி ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் பலன்கள். நம் முன்னோர்கள் உலோக ஆபரணங்கள் அணிவதல் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆண், பெண் ஆகிய இருபாலரும் அணிய பல ஆபரணங்களை கண்டுபிடித்துள்ளனர். அவற்றுள் தங்கத்தைக்காட்டிலும் வெள்ளி ஆபரணங்கள் மிகுந்த மருத்துவ குணங்கள் உள்ளது.…
சலனமில்லாத மனமே வெற்றி பெறும்
அலைகள் இல்லாத குளம் போல சலனமில்லாத மனமே வெற்றி பெறும் (Alpha Mode MindSet) ஒரு நாள் விவசாயி தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார்.அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த…
40 வயதுக்கு பிறகுதான் – இரண்டாவது இன்னிங்ஸ்
இப்போதெல்லாம் 40 வயதைத் தொட்டவுடன் ,உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று பலர் கற்பிதம் செய்து கொள்கிறார்கள். 40 வயதிலேயே ரிட்டயர்மென்ட் மனநிலையை நோக்கி பயணிக்கற பலரை இப்போது பார்க்க முடிகிறது. 40 வயதுக்கு பிறகுதான் ஒரு…
பலாப்பழத்தை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா…!!
பலாப்பழத்தை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா…!! பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் இவை கண்புரை, மாலைக்கண் நோய் வராமல் தடுக்கிறது. எனவே இந்த பழத்தை உணவில் சேர்த்து கொண்டால் ஆரோக்கியமான கண் பார்வை…
இன்சுலின் செயல்பாட்டைச் சிறப்பாக மேம்படுத்தும் அத்திப்பழம்!!
அத்தி பழத்தில் விட்டமின் பி, சி நிறைந்துள்ளன. ஆக இந்த பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனை தீரும். மேலும் இன்சுலின் செயல்பாட்டைச் சிறப்பாக மேம்படுத்தும் அத்திப்பழம். இதில் உள்ள ட்ரிப்டோபன் என்னும் வேதிப் பொருள் தூக்கத்தை தூண்டும் தன்மை…
உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-
1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி….? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை…
தொண்டை பிரச்சினை
தொண்டை பிரச்சினை: தொண்டையில் பிரச்சினை துவங்கும் போதே கவனித்து மருத்துவம் செய்து விட்டால் நோய்த் தொற்றின் அடுத்த கட்ட தாக்குதல்களை தடுத்து விடலாம். சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்று தான் தொண்டையில் துவங்கி உடலில் பல்வேறு…
