யோகா செய்வது மனதுக்கு நல்லது, உடல்நலனுக்கு உகந்தது என்றெல்லாம் பல்வேறு ஆய்வுகள் நிரூபித்து வருகிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, இன்னும் ஒரு படி மேலே சென்று ஆச்சரியகரமான செய்தி ஒன்றை சொல்லியிருக்கிறது. யோகா செய்வதன் மூலம் மரபணுக்கள் அளவிலேயே மாற்றங்கள் ஏற்படும் என்று குறிப்பிட்டிருக்கிறது.யோகா, தியானம் போன்ற வாழ்வியல் நடைமுறைகள் மரபணுக்களில் எப்படி வினையாற்றுகின்றன என்பதை 10 ஆண்டுகாலமாக ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள். உடல்நலக் குறைபாடு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய டி.என்.ஏ முலக்கூறுகளையே தலைகீழாக […]Read More
தாய் வயிற்றில் – பனிக்குட நீரில்- பாதுகாப்பில் இருந்த பச்சிளம் குழந்தை- பீறிக்கிழிக்கப்பட்டு- தாய் வயிற்றின் இரத்தத்தில் நனைந்து- தலைகீழாக அடிக்கப்பட்டு – சிந்திச் சிதறிய அந்த குழந்தை இரத்தம் குமுறி அழும் குரல் கேட்கவில்லையா? பாருலகில் பட்டொளி வீசிட – பள்ளிக்கு படிக்க சென்ற சிட்டுக்குருவிகளாம் சின்னஞ் சிறார்கள்- ஆலயம் போன்ற ஆரம்ப பள்ளியிலேயே- அணுகுண்டின் அணுப்பிளவில் தேகம்பிளந்து கிடக்க- தேங்கிய இரத்தத்தின் சப்தம் கேட்கவில்லையா? முலைகள் முகிழ்க்கும் முன்னரே காமுகர்களின் கையில் […]Read More
“உரை மருந்து” மறந்துட்டோமே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் அருமையான பல பாரம்பர்ய முறைகள் நம்மிடம் இருந்தன. இவை, தற்போது `வேக்ஸின்’களின் வருகையால் ஒட்டுமொத்தமாக மலையேறிவிட்டன. குழந்தைகள் நல மருத்துவர்கள் இந்தப் பாரம்பர்யப் புரிதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் இந்த முறைகள் தொலைந்துபோவதற்கு முக்கியமான காரணமாகிவிட்டது. கிட்டத்தட்ட 16 வகையான வேக்ஸின்களை வலியுறுத்தும் மருத்துவச் சமூகம், நம்மிடையே இருந்த 23 நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகளை அதன் ஆழத்தையும், மருத்துவக் குணத்தையும் புரிந்துகொள்ளாமல், மறக்கச் செய்துவிட்டது. […]Read More
மாதவிடாய்க்கு தீர்வு: மாதவிடாய்க்கு தீர்வு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து தென் கலந்து குடிக்கலாம் இதில் Anti-inflammatory, Anti-diabetic, ஈஸ்ட்ரோஜன் போன்றவை இருப்பதால், நமது உடலிலும் கர்ப்பப்பையிலும் இருக்கும் அழுக்குகளை நீக்கப் பயன்படுகிறது. அதனால், அடுத்த மாதவிடாய்க்கு தேவையான எண்டோமெட்ரியம் ஃபார்மேஷன் சரியாக நடக்கும். எள்ளுருண்டை சாப்பிடலாம். அதிலும், கருப்பு எள்ளுருண்டை மிகவும் நல்லது. இதில் இருக்கும் நல்ல கொழுப்பு, கால்சியம், மெக்னீஷியம் போன்றவை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்கவும், எலும்பை உறுதி செய்யவும் பயன்படும். மேலும், இது உடல் எடையையும் சரி செய்யும். ஒரு நெல்லிக்காய் 10 ஆப்பிள்களுக்குச் சமம். அதில், விட்டமின் […]Read More
‘ கவலையின்மையே பலத்தைத் தரும் …………………………. இந்த உலகத்தில் பலவற்றில் தோற்றுப் போவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் பெரும்பாலான தோல்விக்கு காரணங்கள், மனக் கவலை,மன விரக்தி, மனச்சோர்வு போன்றவை தான். அவசரப்பட்டு மனக்கவலையில் செய்யும் செயலில் இருந்து விலகி வெற்றி வாய்ப்பை இழப்பவர்கள் நிறைய பேர். வாழ்க்கையில் எப்போதும் கவலை முகத்துடன் இருப்பவர்கள் , பொறுமை இழந்தவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. அவர்களுடைய மனக்கவலையும் பொறுமை இன்மையும் அவர்களைப் படுகுழியில் தள்ளி விடும். கிருஷ்ணதேவராயர் […]Read More
ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்“உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது” என்றுபல ஆண்டுகளுக்கு பிறகு […]Read More
தூக்கம் அவசியம் ஏன்? தூக்க பிரச்சினைகள் தொடர்ந்து இருந்தால் மனஅழுத்தம் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது அதிக கோபம் இயலாமை தாழ்வு மனப்பான்மை ஹார்மோன் பிரச்சனைகள் கூட ஏற்படலாம் அது மட்டுமில்லாமல் இளமையிலே முதுமை தோற்றம் உண்டாகி தலை முடியும் நரைக்க ஆரம்பித்து விடலாம் அன்றாடம் குறைந்தது ஏழு மணி நேரமாவது ஒரு மனிதன் தூங்க வேண்டும் அப்பொழுது தன் உடலிலுள்ள ஹார்மோன்கள் சுரப்பும் சரியாக இருக்கும் முக்கியமாக சருமம் வளமாக இருக்க தேவையான கொலாஜென் […]Read More
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 08 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- “ஞான குருவே” – உதயம் ராம்
- பிள்ளையாரும் பிறை நிலாவும்!
- விநாயகர் பாடல் | பிள்ளையார் சுழி போட்டு | கவிஞர் முனைவர் ச.பொன்மணி |
- ‘கோட்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் வேட்டை..!
- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி கன மழைக்கு வாய்ப்பு..!
- விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்..!
- வரலாற்றில் இன்று (07.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 07 சனிக்கிழமை 2024 )
- இன்று முதல் மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி துவங்கியது..!