சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விது…
Category: 3D பயாஸ்கோப்
நேரடியாக ‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு – தனுஜா ஜெயராமன்.
ஆஹா தமிழ் வழங்கும் மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் கிஷன், மோனிகா நடிப்பில், ஜூன் 21-ம் தேதி நேரடியாக ‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேப்…
“வாலிப கவிஞர் ‘வாலி’ யின் நினைவலைகள்…!”
கவிஞர் வாலி அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு ‘கவிஞர்’, ‘பாடலாசிரியர்’ மற்றும் ‘சிறந்த ஓவியரும்’ ஆவார். கருத்தாழமிக்க எளியத் தமிழ் சொற்களைப் பாடல்களில் அமைத்து, எல்லோருக்கும் எளிதாகப் புரியும் வகையில் தன் மனதில் பட்டதைக், கவிதை நயத்துடன் வெளிப்படுத்தும் அற்புதக்…
“ஜெயிலர் இரண்டாவது சிங்கிள் ‘Hukum’ வெளியானது”
ஜெயிலர் படத்திலிருந்து வெளியான இரண்டாவது சிங்கிள் ஹுக்கும் பாடலின் வரிகள் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். விறுவிறுப்பாக நடந்துவந்த ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில்…
ஹீரோவும் வில்லனும் நான் தான்
பெரும்பாலான படங்களில் ஹீரோவையும், வில்லனையும் சுற்றி தான் கதையே நகரும். ஆனால், ஹீரோவும், வில்லனும் ஒரே ஆளாக இருந்தால் எப்படி இருக்கும். ஹீரோவாக நடிப்பதற்கும், வில்லனாக நடிப்பதற்கும் மேனரிசம், கெட்டப், உடல்மொழி என எல்லாவற்றிலும் மாற்றம் செய்ய வேண்டும். ஒரே படத்தில்…
ஜென்டில்மேன்-2 பாடல் கம்போசிங் ஆரம்பம் …!
உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலசில் ஆஸ்கர் நாயகன் M.M.கீரவாணி – வைரமுத்து – K.T.குஞ்சுமோன் இணைகிறார்கள். பிரமாண்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் ஜென்டில்மேன்-2 பாடல் கம்போசிங் ஆரம்பம்.உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலசில் ஆஸ்கர்…
இரண்டு பிறந்தநாளையும் கொண்டாடும்பாரதிராஜா
கோலிவுட்டின் பாசத்துக்குரிய பாரதிராஜாவுக்கு இன்னிக்கு 82வது வயசு! ( இது சர்டிபிகேட்படி. ஆனா அவரது ரியல் பர்த் டே ஆகஸ்டு 23 ஆம். ஆனா இரண்டு பிறந்தநாளையும் கொண்டாடுவது அவரது வழக்கமாக்கும்.) சினிமா என்றால் மாய உலகம் அதில் நடிப்பவர்கள் அதிசயமானவர்கள்…
“ஹீரோவாகிறார் ராகவா லாரன்ஸின் தம்பி..!”
டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் நடிகர் என பன்முகத் திறமை கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய சொந்த தம்பியையும் இப்போது சினிமாவில் நுழைத்து விட்டிருக்கிறார். ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் நடிக்கும்…
“என் இனிய தமிழ் மக்களே” | இயக்குநர் இமயம் பாரதிராஜா”
திரையில் எழும்பும் கும்பிட்ட கைகளுடன் ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற குரல் ஒலிக்கும்போதே திரையரங்குகளில் கைதட்டல்கள் தொடங்கும். அது அடங்க சில நிமிடங்களாகும். நடிகர்கள் பெற்றுவந்த அந்தக் கைதட்டலை ஓர் இயக்குநருக்கான கைதட்டலாக மாற்றிய அந்தக் கரத்துக்குச் சொந்தக்காரரான இயக்குநர்…
