நடிகை சுனைனா நடித்த ரெஜினா திரைப்படம் தற்போது ப்ரபல ஒடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்த்ரா, அனந்த் நாக், தீனா கஜராஜ், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை, அப்பாணி சரத், […]Read More
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்ட இயக்குநர் ஷங்கர் அதன் VFX பணிகளுக்காக ஹாலிவுட்டின் புகழ்பெற்ற Lola VFX நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார்.லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்த லோலா விஎஃப்எக்ஸ் நிறுவனத்துடன் ஷங்கர் இணைய காரணமே டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பக்காவாக செய்யத்தான். விக்ரம் படத்திலேயே இந்த விஷயம் வரப்போவதாக ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்து போன நிலையில், ரஜினியையே வெள்ளையாக்கிய ஷங்கர் இந்தியன் 2 படத்தில் இந்த விஷயத்தை களமிறக்குகிறார். தற்போது அதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட் […]Read More
யோகி பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வானவன்’ படத்தின் டைட்டில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. யோகிபாபு அடுத்து நடிக்கும் புதிய படமான ‘வானவன்’ படத்தின் டைட்டில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதனை ‘மாவீரன்’ இயக்குநர் மடோன் அஸ்வின் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் இரண்டாவது முறையாக யோகிபாபு இணைந்த ‘மாவீரன்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து ‘ஜெயிலர்’, ‘அயலான்’, ‘எல்ஜிஎம்’, ‘கங்குவா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் முதன்மை கதாபாத்திரத்தில் […]Read More
சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோ யூடியூபில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. ஜெய்பீம் படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்திய நிலையில், விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரம் அந்த ஹைப்பை இருமடங்காக்கியது. விக்ரம் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே வரும் அந்த கதாபாத்திரத்தின் மூலம் ரோலக்ஸ் என்ற ஒரு புது அவதாரத்தையே சூர்யா எடுத்தார். சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் […]Read More
தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ’எல்ஜிஎம்’ என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் தல தோனி ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவருமாகிய MS டோனி தயாரிக்கும் முதல் திரை படம் LGM எல்ஜிஎம் எனப்படும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ . கிரிக்கெட்டைத் தாண்டி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் தோனி. அப்படி […]Read More
ரஜினியின் ‘ஜெயிலர்’ பட இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 28-ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோர் இடம்பெற்ற டீசரை சன் பிக்சர்ஸ் […]Read More
53வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியல்/சிறந்த நடிகர் மம்மூட்டி, சிறந்த படம்
சிறந்த நடிகர் மம்மூட்டி, சிறந்த படம் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ – 53வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியல் 53-வது கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த நடிகராக மம்மூட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த படமாக ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படம் தேர்வாகியுள்ளது. 2022-ஆம் ஆண்டுக்கான கேரளா மாநில திரைப்பட விருதுகள் (53rd Kerala State Film Awards) தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை கேரளாவின் கலாச்சார விவகாரங்கள் துறை அமைச்சர் சஜி செரியன் […]Read More
‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கி பிரபலமான நாக் அஸ்வின் புதிதாக டைரக்டு செய்ய உள்ள படத்துக்கு ‘புராஜெக்ட் கே’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டது. இதில் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பெரிய நட்சத்திர பிரபலங்கள் நடிக்கிறார்கள். கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு ‘கல்கி 2898 ஏ.டி.’ என தற்போது பெயரிடப்பட்டு இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் இதில் பிரபாசின் தோற்றம் […]Read More
டி. எஸ். பாலையா காலமான நாளின்று குணச்சித்திரம், நகைச்சுவை,பாமரத்தனம், மேதாவித்தனம், ஏழ்மை, பணக்காரத்தனம், நயவஞ்சகம், போன்ற எந்தக் கதாபாத்திரமானாலும் தன்னுடைய இயல்பான அலட்டலில்லாத நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடச் செய்தவர் திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்த டி.எஸ்.பாலையா. எஸ்.வி.ரங்கராவ்.எம்.ஆர்.ராதா,எஸ்.வி.சுப்பையா, டி.எஸ்.பாலையா என தமிழ் சினிமா உலகமே வியக்கும் அளவு நடிகர்கள் நிறைந்த காலம் அது.அற்புதமான கலைஞர்கள் அவர்கள்.அதிலும் ராதாவும்,பாலையாவும் வில்லனாகவும்.. .நகைச்சுவையிலும் கொடிகட்டி பறந்தவர்கள். பாலையா…1935 ஆம் ஆண்டு சதி லீலாவதி என்ற படத்தில் […]Read More
இயக்குநர் ஸ்ரீதர் பர்த் டே டுடே! தமிழ் சினிமாவை காட்சி அமைப்புகளின் மூலமாக இந்தியத் தரத்திற்கு உயர்த்தியவர். சினிமா மொழியை விரிவாக கையாண்ட முதல் தமிழ் திரைப்பட இயக்குநர். தனது வித்தியாசமான கேமரா கோணங்களால், தமிழ் சினிமாவை அழகுபடுத்தியவர். நவீன தமிழ் சினிமாவின் முன்னோடி இப்படி பல சிறப்புகள் மறைந்த இயக்குநர் ஸ்ரீதருக்கு உண்டு. ஆம்.. மதுராந்தகத்தில் 1933ல் பிறந்த ஒரு சிறுவன் தனது 18ஆவது வயதில் தான் எழுதிய ஒரு நாடகத்தை எடுத்த் கொண்டு ஏ […]Read More
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடங்கியது..!
- 2024-ல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் இடம்பெற்ற 3 இந்திய பள்ளிகள்..!
- பின்னணி இசைக்கான தனது யூடியூப் சேனல் தொடங்கினார் “இசைஞானி’
- தீபாவளி நெரிசலைத் தவிர்க்க சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லை..!
- குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி..!
- மதுரை மாசி வீதிகளில் களைகட்டிய தீபாவளி விற்பனை..!
- தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பாடல் இன்று வெளியீடு..!
- வரலாற்றில் இன்று (27.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மதுரையை மூழ்கடித்த வடகிழக்கு பருவமழை..!