சுமார் 2000 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக பெப்சி அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் உமா சங்கர் பாபு தேர்தலை நடத்தினார். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை…
Category: 3D பயாஸ்கோப்
ரீ-ரிலீஸ் ஆகும் ‘சுந்தரா டிராவல்ஸ்’..!
முரளி மற்றும் வடிவேலு இணைந்து நடித்த ‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம் நாளை ரீ-ரிலீஸாக உள்ளது. 2002-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘சுந்தரா டிராவல்ஸ்’. தஹா இயக்கிய இந்த படத்தில் முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு உள்ளிட்ட பலர்…
“குற்றம் புதிது” திரைப்படத்தின் டீசர் வெளியானது..!
மர்மமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 29ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் குற்றம் புதிது. இதில் காதநாயகனாக தருண் நடிக்கிறார். செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார்.…
“ரெட்ட தல” படத்தின் டீசர் வெளியானது..!
‘ரெட்ட தல’ படத்தில் அருண் விஜய் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர் தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ‘ரெட்ட தல’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அருண்…
தெலுங்கில் அறிமுகமாகும் நடிகர் யோகி பாபு..!
நடிகர் யோகி பாபு தெலுங்கு திரைப்படத் துறையில் முதன்முறையாக ‘குர்ரம் பாப்பி ரெட்டி’ படத்தின் மூலம் அறிமுகமாகிறார். தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. ரஜினி, அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல்…
விரைவில் வெளியாகவிருக்கும் விஜய் சேதுபதியின் “முத்து என்கிற காட்டான்” வெப்தொடர்..!
விஜய் சேதுபதி நடித்த “முத்து என்கிற காட்டான்” வெப்தொடரை ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் தலைவன் தலைவி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்க நித்யா மேனன் மற்றும் யோகி…
வெளியானது அனுஷ்காவின் ”காதி” டிரெய்லர்..!
”காதி” படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் இதயங்களை கவர வந்துள்ளார் அனுஷ்கா ஷெட்டி. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான அனுஷ்கா ஷெட்டி, தற்போது தனது ”காதி” படத்தின் மூலம் மீண்டும் பார்வையாளர்களின் இதயங்களை கவர வந்துள்ளார். இந்த படம் பாக்ஸ் ஆபீஸை…
வெளியானது ‘வெனஸ்டே சீசன் 2’ முதல் பாகம்..!
2-ம் பாகம் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாக உள்ளது. ‘வெனஸ்டே’ வெப் தொடரின் மூலம் உலகளாவிய புகழை பெற்றவர் ஜென்னா ஒர்டேகா. தற்போது இவர் நடித்துள்ள ‘வெனஸ்டே சீசன் 2” நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க ‘கார்ட்டூனிஸ்டு’ சார்லஸ் ஆடம்ஸ்…
அஜித்குமார் அணியில் இணைந்த இந்தியாவின் முதல் எப்1 வீரர்..!
அஜித்குமார் ரேஸிங் கார் பந்தய நிறுவனத்தில் ஓட்டுநராக தமிழகத்தைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார். ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு…
பாலிவுட்டில் அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்..!
சோனு சூட் நடிக்க உள்ள புதிய படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். பிரபல இசையமைப்பாளரான சாம் சி.எஸ் ‘ஓர் இரவு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர், விக்ரம் வேதா, அடங்கமறு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்,…
