மின்மினி’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை இயக்குநர் ஹலீதா ஷமீம் வெளியிட்டுள்ளார். சில்லுக்கருப்பட்டி, ஏலே ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் தற்போது இயக்கி வரும் படம்தான் மின்மினி. இப்படம் தொடங்கி 7வருடங்கள் ஆகிறது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏர்.ஆர்.ரகுமானின் மகளும் பின்னணிப்பாடகியுமான…
Category: 3D பயாஸ்கோப்
‘வாஸ்கோடகாமா’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!
“மனிதர்களை பிரித்து.. நாட்டின் அமைதியை குலைப்பேன்..” என்கிற வசனங்களோடு வாஸ்கோடகாமா படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. பிரபல தமிழ் நடிகை தேவயானியின் இளைய சகோதரர் நகுல் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நகுல் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு…
ஹிப்ஹாப் ஆதியின்‘கடைசி உலகப் போர்’ – பர்ஸ்ட் லுக் வெளியானது..!
ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி நடிக்கும் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி, 2017-ல் வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அடுத்து 2021-ல் ‘சிவகுமாரின் சபதம்’ என்ற தனது இரண்டாவது படத்தை…
‘மெய்யழகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகும் ‘மெய்யழகன்’ திரைப்படம் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் கார்த்தியின் நடிப்பில் சமீபத்தில் வெளியன ‘ஜப்பான்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி – த்ரிஷா…
‘விடுதலை 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘விடுதலை 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப்…
தனுஷ் இன் ‘ராயன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!
தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கியுள்ள படம் ராயன். இது அவரது 50-ஆவது திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து…
உலக அளவில் ரூ.1,000 கோடி வசூலித்த பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’..!
பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன்,…
`அந்தகன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு..!
பிரசாந்த் நடிப்பில் நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த அந்தகன் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. பிரசாந்த் 90-களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் ‘அந்தகன்’. பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி…
கார்த்தியின் ‘சர்தார் 2’ இன்று பூஜையுடன் தொடங்கியது..!
‘சர்தார் 2’ திரைப்படத்தின் பணிகள் இன்று (ஜுலை 12) பூஜையுடன் தொடங்கியது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சர்தார்’. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் படம் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இத்திரைப்படத்தில்…
‘தங்கலான்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது..!
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த…
