எமர்ஜென்சி’ படம் ரிலீஸில் சிக்கல்..!

எஸ்ஜிபிசி எதிர்ப்பினால் பஞ்சாபின் பல பகுதிகளில் ‘எமர்ஜென்சி’ படம் திரையிடப்படவில்லை. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘எமர்ஜென்சி’. இதில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். படத்தை…

இனி என்னை ‘ஜெயம் ரவி’ என அழைக்க வேண்டாம் “

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் பொங்கலன்று ‘காதலிக்க நேரமில்லை’ எனும் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் தன்னை இனிமேல் ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் என அவர் கோரிக்கை…

‘டிஎன்ஏ’ படத்தின் டீசர் வெளியானது..!

நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கியுள்ள ‘டிஎன்ஏ’ திரைப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். நடிகர் அதர்வா ‘பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது சுதா கொங்கரா இயக்க உள்ள…

கார் பந்தய தொடர் முடிவடையும் வரை எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்” – அஜீத்குமார்

வருகிற அக்டோபர் மாதம் வரை நடிக்கப் போவது இல்லை என்று நடிகர் அஜித் அறிவித்துள்ளார். நடிகர் அஜித்குமார் திரைப்படங்களில் நடிப்பதை கடந்து கார், பைக் ரேஸ் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். குறிப்பாக படப்பிடிப்பு முடிந்த காலகட்டங்களில் சர்வதேச கார் பந்தயங்களில்…

‘டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியானது..!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள ‘டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ திரைப்படம் வருகிற 23-ந் தேதி வெளியாக உள்ளது. கேரள திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி . இதுவரை ஏராளமான…

‘ரெட்ரோ’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதிஅறிவிப்பு வெளியானது..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு…

‘கிங்ஸ்டன்’ படத்தின் பர்ஸ்ட் லுக்  போஸ்டர் வெளியானது..!

ஜி.வி. பிரகாஷ் குமாரின்  25வது படமான ‘கிங்ஸ்டன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும்  ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தை கமல் பிரகாஷ் இயக்கி வருகிறார்.  கடந்த 2021…

‘தருணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது..!

‘தருணம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 14 ம் தேதி வெளியாகவுள்ளது. ‘தேஜாவு’ படத்தின் இயக்குனர் அரவிந்த் பஸ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தருணம்’. கிஷன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார். ஜென்…

“அகத்தியா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

பெரிய எதிர்பார்ப்பிலிருக்கும் “அகத்தியா” படத்தின் அதிரடி டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசையுடன், ஒரு அற்புதமான ஃபேண்டஸி-திகில் த்ரில்லர் அனுபவமாக இருக்குமென்பதை, இந்த டீசர் உறுதி செய்கிறது. பான் இந்தியப் பிரம்மாண்ட அனுபவமாக…

சண்டு_சாம்பியன்/Chandu Champion/

மனவுறுதி  கனவு மெய்ப்படும். சண்டு_சாம்பியன் Chandu Champion (தமிழிலும் உண்டு) அமேசான் பிரைம் OTT தளத்தில்./திரைப்பட விமர்சனம் மனவுறுதி  கனவு மெய்ப்படும். மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி என்ற கிராமத்தின் காவல் நிலையம்.. காவல் அதிகாரி குற்றவாளி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதற்கான…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!