வைகோ: சென்னை: காவிரி படுகை மாவட்டங்களில் ஹைட்ரோகாா்பன், மீத்தேன், பெட்ரோலிய ரசாயன ஆலை திட்டங்களை முழுமையாக தடை செய்தால் மட்டுமே பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பு செயல் வடிவம் பெறும் என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட முன் வடிவு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம் […]Read More
மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்… முதல் மரியாதை படம். சிவாஜி, இளையராஜா, பாரதிராஜா ஆகிய மூவரும் போட்டிபோட்டுக்கொண்டு அமைதியாக வருடிக்கொடுத்த நேரத்தில் அந்த மூவேந்தர்களுக்கு இணையாக நின்று விளையாடிய இன்னொரு மேஜிக் மலேசியா வாசுதேவனின் குரல்.. பூங்ங்..காற்று திரும்புமா, என் பாட்டை விரும்புமா? என்று கேட்ட அந்த குரலில்தான் எத்தனை வகையான ஏக்கத்தில் கலவைகள்? உள்ள அழுகிறேன் வெளியே சிரிக்கறேன்.. நல்லவேஷம்தான் வெளுத்து வாங்கறேன்.. இரண்டாவது வரி எவ்வளவு நூறு சதவீத உண்மை.. பின்னணி பாடகன் என்ற […]Read More
புதுடில்லி: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மரியாதை செலுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டிவிட்டர் பதிவில், “புல்வாமா தாக்குதலின் தியாகிகளுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். நமது தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக மிகுந்த தியாகம் செய்த எங்கள் துணிச்சலான இதயங்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடையதாக இருக்கும்” என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் […]Read More
2ம் அத்தியாயம் சூரியனின் ஒளிக்கதிர்களின் சுள்ளென்று உறைக்கும் வரையில் பொறுமையில்லாமல் கருக்கலிலேயே வாசல் பெருக்கி சாணம் தெளித்து நாலு கம்பியை நீட்டிவிட்டு இருந்தாள் பத்மா. இருளாண்டி இருந்தவரையில் அந்த ஓலைவீட்டின் முகப்பே கோயிலின் கர்ப்பகிரகத்தைப் போல இருக்கும் தெய்வம் போனபிறகு காலியாக கர்ப்பகிரமாய் பத்மா மட்டும் ! “மூணும் சின்னப்பிள்ளைங்க அவரு இருந்தவரையில் ஏதோ காலத்தை தள்ளிட்டே இனிமே என்ன பண்ணப்போறே ? உனக்கடுத்து இரண்டு பொட்டப்பிள்ளைங்க நீ ஏதோ தலையெடுத்திட்டேன்னு நினைச்சேன் ஊரைப் பார்த்த […]Read More
அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், செல்லூர் ராஜூ கருத்து…..!! நடிகர் விஜய் வீட்டில் நடைபெறும் வருமானவரி சோதனை குறித்து அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், செல்லூர் ராஜூ ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். வருமானவரி ஏய்ப்பு புகார் தொடர்பாக நடிகர் விஜய் வீடுகள் உள்பட 35 இடங்களில் வருமானவரித் துறையினர் நேற்று (புதன்கிழமை) சோதனை செய்தனர். இதில் இரு திரைப்பட நிறுவனங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனை […]Read More
அரசியலாகட்டும், சினிமாவாகட்டும்… இரண்டுமே மக்களின் மறதி அல்லது அலட்சியம் என்னும் அஸ்திவாரத்தின் மீதுதான் கட்டமைக்கப்படுகிறது. பரபரப்பான இயல்பு வாழ்க்கைக்கு இடையில் ஏற்கனவே பேசிய பேச்சுக்களை ஒப்பிட்டுப் பார்க்கவோ, பார்த்த கதையாக இருக்கிறதே என்று யோசிக்கவோ செய்வதில்லை, அல்லது செய்தாலும் சொல்வதில்லை. (இன்றைய மீடியா உலகிற்கு இது பொருந்தாது. நான் சொல்வது முந்தைய காலகட்டத்தை). ஒரே கதை பலமுறை படமாக்கப்பட்டது என்ற பெருமைக்குரியது ‘மாயா பஜார்’ திரைப்படம் என்று முன்பொரு அத்தியாயத்தில் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம். இப்போது மற்றொரு வினோதத்தைப் […]Read More
மூத்த நடிகரும் பாடகருமான டி.எஸ். ராகவேந்தர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 75. வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக நடித்துப் புகழ் பெற்றார் டி.எஸ். ராகவேந்தர். உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராகவேந்தர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். வைதேகி காத்திருந்தாள் படத்துக்குப் பிறகு சிந்து பைரவி, சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணா நகர் முதல் தெரு போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அவருடைய மகள் கல்பனா […]Read More
மூன்று தீபாவளிகள் கண்ட ‘ஹரிதாஸ்’ 16.10.1944 தீபாவளி தினத்தன்று திரைக்கு வந்தது தியாகராஜ பாகவதரின் ‘ஹரிதாஸ்’. பாகவதர் நடிக்கும் படங்களின் கதைகள் பெரும்பாலும் புராண, இதிகாசக் கதைகளிலிருந்து எடுத்தாளப் பெற்றவையாகவே அமைந்திருக்கும். அந்த வகையில் இந்தப் படத்தின் கதை ‘ஸ்ரீ பக்த விஜயம்’ என்ற புராண நூலிலிருந்து எடுக்கப்பட்டது. (படத்தின் டைட்டிலிலேயே இது தெரிவிக்கப்பட்டிருக்கும். நேர்மை நிறையவே இருந்த காலம் அது.) 1944ல் தீபாவளிக்கு திரையைக் கண்ட ஹரிதாஸ் 1947 தீபாவளிக்குப் பின்னரே திரையை விட்டு அகன்றது. […]Read More
10 ) முதல் சினிமா வாய்ப்பிலேயே முழங்கிய உரிமைக்குரலும்… உலகமே வியக்க, உலகம் முழுதும் சினிமா பேசத்தொடங்கிய அந்த அதிசயப் பொழுதென்பது கலை உலக வரலாற்றில் அழுத்தமாகக் குறிக்கத்தக்கதாகவே இருந்தது. அதற்கு முன்னர் சினிமா பேசாமல், ஒலியேதும் எழுப்பாமல் மௌனப்படமாக மட்டுமே பெரும்பாலும் மக்கள் நன்கு அறிந்திருந்த புராணக் கதைகளையே எடுத்தார்கள். பேசாத சினிமாக்களை ரசிகர்கள் பார்த்துப் புரிந்துகொள்ள அவர்களுக்குத் தெரிந்த கதைகளைப் படமாக்குவது அன்றைய அவசியத் தேவையாக இருந்தது. அல்லது சண்டைகள் நிறைந்த மேற்கத்திய பாணி […]Read More
- தற்போதைய செய்திகள் (21.11.2024)
- மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு..!
- இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்..!
- நவம்பர்-25 முதல் மருத்துவ படிப்பிற்கான சிறப்பு கலந்தாய்வு தொடக்கம்..!
- அதானி குழுமத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது அமெரிக்கா..!
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு..!
- 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!
- பிரதமர் நரேந்திர மோடி டொமினிகா நாட்டின் உயரிய விருதைப் பெற்றார்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (21.11.2024)
- வரலாற்றில் இன்று (21.11.2024 )