விஜய் நடித்த ‘மெர்சல்’ பட ஆம்புலன்ஸ் காட்சியையே ஓவர்டேக் செய்கிறது 108 ஆம்புலன்ஸ் டிரைவரிடமிருந்து நமக்கு கிடைத்த பகீர் தகவல். உயிருக்குப் போராடிக்கோண்டிருப்பவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து உயிரைக்காப்பாற்றாமல் கமிஷனுக்காக தூரத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளில் கொண்டுபோய் சேர்ப்பது… மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை திருட மூளைச்சலவை செய்து பிரபல தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்வது என கமிஷனுக்காக தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களே படுபாதக செயல்களில் ஈடுபடுவதாக ஆதாரத்துடன் நக்கீரனுக்கு கிடைத்த பிரத்யேக தகவல் நம் இதயத்தில் அணுகுண்டை […]Read More
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது: திரைத்துறையிலேயே மிக உயரிய விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அமிதாப் பச்சன் ஏற்கனவே பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். அமிதாப் பச்சன் தனது பணிவாழ்க்கையில் பற்பல சிறப்பு விருதுகள் வென்றுள்ளார். அதில் மூன்று தேசியத் திரைப்பட விருதுகள், மற்றும் பன்னிரண்டு பிலிம்பேர் விருதுகள் அடங்கும். அதிலும் பிலிம்பேர் விருதுகளில், சிறந்த நடிகர் என்ற தேர்வுகளில் அதிக பட்ச எண்ணிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, பின்னணிப்பாடகர், படத்தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிஅளிப்பவர் என நடிப்புடன் பன்முகங்களையும் வெளிப்படுத்தியவர். 1984-87 வரை இந்தியப் […]Read More
#நாட்டிய_பேரொளி_பத்மினி நினைவு தினம் இன்று -செப்டம்பர் 24 பத்மினி நாயகியாக அறிமுகமானபோது, தென் இந்தியா முழுவதும் தெலுங்கு நடிகைகளின் ஆதிக்கம் அதிகம். 1. உணர்ச்சி மிகுந்த நடிப்புக்கும், தெளிவாக வசனம் பேசுவதற்கும் கண்ணாம்பா… 2. நளினமாக நடிக்கவும் இளமையாகப் பாடவும் பானுமதி… 3. டி.ஆர்.மகாலிங்கத்துக்கு முத்தம் கொடுத்து நடித்து கவர்ச்சிக் கன்னியாக அரங்கேறிய அஞ்சலிதேவி… 4. அழகான தோற்றத்துக்கும் வசீகரமான குரலுக்கும் எஸ்.வரலட்சுமி… 5. மனத்தை உருக்கும் நடிப்புக்கு ஜி.வரலட்சுமி ஆகியோர் போதாது என்று புதுமுகங்களாக வந்த […]Read More
இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ள இவர், உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைத் திரையில் கண்முன் காட்டியவர். அவரது ‘பதினாறு வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோர கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ போன்ற திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் அற்புதப் படைப்புகளாக […]Read More
ஆஸ்கார் விருது உலகின் மிகப்பிரம்மாண்டமான விருது ஒரு சமுதாயத்தின் பல்வேறு விஷயங்களை வெளிப்படுத்தும் சாதனம் சினிமா. பொழுதுபோக்கு, ஆக்ஷன், ஜனரஞ்சகம், உண்மை, அலசல் என்று எல்லா அம்சங்களையும் தொட்டு வரும் காற்றுதான் சினிமா. சினிமாவின் அத்தனை நடிகர்களுக்குமே ஆஸ்கார் விருது ஒரு கனவுதான் பலரின் லட்சியம் அதை நோக்கிப் பயணிப்பதாக மட்டுமே இருந்தது. இந்த வருடமும் தமிழ்படங்கள் சில ஆஸ்காருக்குத் தேர்வாகி உள்ளது. என்னனென்ன படம் என்று பார்ப்போமா தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னைப் […]Read More
1–மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் பிஸ்கட்,பிரட்,புரோட்டா, சத்து இல்லை என்பதால் அல்ல அதில் விஷம் உள்ளது இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின் அழிவை காண்பீர்கள்.விழித்து கொள்ளுங்கள்.. 2–சாக்லெட் வேண்டாம்–வேண்டிய அளவு கடலை மிட்டாய்.எள் மிட்டாய் வாங்கிகொடுங்கள். 3–#pizza, #burgers தவிர்க்கவும். 4–கோதுமையை அரைத்து பயன்படுத்துங்கள் கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்பவும் மற்றும் மிருதுவாக்கவும் கலப்படம் செய்யப்படுகிறது… 5–பழங்களான கொய்யா,வாழை,விதை உள்ள திராட்சை மற்றும் Melon அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். 6–corn-flakes,oats வேண்டாம். 7–கம்பு,தினை,ராகி,வரகு,சாமை,குதிரை வாலி […]Read More
- மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு..!
- இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்..!
- நவம்பர்-25 முதல் மருத்துவ படிப்பிற்கான சிறப்பு கலந்தாய்வு தொடக்கம்..!
- அதானி குழுமத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது அமெரிக்கா..!
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு..!
- 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!
- பிரதமர் நரேந்திர மோடி டொமினிகா நாட்டின் உயரிய விருதைப் பெற்றார்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (21.11.2024)
- வரலாற்றில் இன்று (21.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 21 வியாழக்கிழமை 2024 )