இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜனைக் காவல்துறை கைது செய்துள்ளது: லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி…
Category: பாப்கார்ன்
சமையல் எரிவாயு உருளையை பாடையில் ஏந்தி கோவை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
விலை உயர்வை திடீரென உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து சமையல் எரிவாயு உருளையைப் பாடையில் ஏந்தியபடி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமையல் எரிவாயு உருளை விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு…
சென்னையில் 15 இடங்களில் வருகிறது புதிய மேம்பாலங்கள்: எங்கெங்கு தெரியுமா?
சென்னை: போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னையில் 15 இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ரூ.1,500 கோடிச் செலவில், சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் 15 இடங்களில் புதிய மேம்பாலங்களைக் கட்டுவது தொடர்பாக…
சிம்ரன் வெளியிட்ட காதல் பாடல்!
ஒரே நாளில் ஓஹோனு ஓடிய சிம்ரன் வெளியிட்ட காதல் பாடல்! மீண்டும் இடையழயில் ரசிகர்களை மயக்கும் டான்ஸ் வீடியோ..! 90 களில், நடிகை சிம்ரனின் நடிப்பையும், அவருடைய நடனத்தையும் பார்த்து வியக்காத, ரசிக்காத… ரசிகர்களே இல்லை. விஜய், அஜித், விஜயகாந்த், என…
ராணுவ ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்ற இளைஞர்கள் ;
ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்ற இளைஞர்கள்: நாகை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாமில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். நாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்ற திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, அரியலூர், மாவட்ட…
நீா்நிலைகளை மேம்படுத்தும் முயற்சியில் இளைஞா்கள்….
திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஊராட்சியில் நீா்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் தன்னாா்வ இளைஞா்கள் ஈடுபட்டுள்ளது பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையில், காவிரி நீரும் கடைமடை பகுதிக்கு சரிவர வந்து சேராததால் நீா்நிலைகள் வறண்டு,…
மக்கள் தொகை பெருக்கம்:
குடியரசு துணைத் தலைவா் கவலை: மக்கள் தொகை பெருக்கம் குறித்து அரசியல் கட்சிகள் ஆலோசிக்க தயங்குவது துரதிருஷ்டவசமானது என குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வெள்ளிக்கிழமை கவலை தெரிவித்தாா். தில்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் (ஐஆா்ஏஐ) வெள்ளிக்கிழமை…
நான் சிரித்தால்: சினிமா விமர்சனம்
அறிமுக இயக்குனர் ராணா, தான் ஏற்கனவே குறும்படமாக எடுத்து, பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கெக்க பிக்க’ படத்தை இப்போது முழு நீள படமாக உருவாக்கியிருக்கிறார். ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் காந்திக்கு (ஆதி) ஒரு விசித்திரமான பிரச்சனை. ஏதாவது துக்கமோ, பிரச்சனையோ ஏற்பட்டால் தாங்கமுடியாமல்…
அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்!
“Happy Valentine’s Day “2020: அன்பை வெளிப்படுத்தி உலகை ஆளும் வல்லமை இந்த காதலுக்கு உண்டு! பிப்ரவரி 14-ம் தேதியான இன்று உலக காதலர் தினம். உங்கள் மனதுக்கு பிடித்தவருக்கு இந்த வாழ்த்து புகைப்படங்களை அனுப்பி மனதில் இடம்பிடிங்க.…
கீழடியில் அருங்காட்சியகம்:
தமிழக மக்களால் கொண்டாடப்படும் அறிவிப்பு… சென்னை: 2020 – 2021 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு மறந்த நிலையில், தமிழக அரசு…
