விக்னேஷ் நடித்துள்ள ரெட் பிளவர் பட பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகரும் நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் விஷால் பேசியதாவது: படங்களுக்கு விமர்சனம் என்பது வேண்டும். இனி வருங்காலங்களில்…
Category: பாப்கார்ன்
நடிகர் விஷாலின் புதிய படத்திற்கான பூஜை தொடங்கியது..!
விஷாலின் 35வது படத்தினை ‘ஈட்டி’ பட இயக்குநர் ரவி அரசு இயக்க உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவரது நடிப்பில் சமீபத்தில் மதகஜராஜா படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் தனது 35வது…
“கில்லர்” படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரகுமான்..!
எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்க உள்ள “கில்லர்” படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான எஸ்.ஜே.சூர்யா, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அவரது கனவு படத்தை இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்க உள்ள இப்படத்திற்கு…
பூஜையுடன் தொடங்கியது ‘டிமான்ட்டி காலனி 3’ – படப்பிடிப்பு..!
முந்தைய இரு பாகங்களை விட மூன்றாம் பாகமான ‘டிமான்ட்டி காலனி 3’ மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. இந்த படத்தில் முக்கிய…
விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு பணி தொடங்கியது..!
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவரான பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் ஏஸ் படம் வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை…
“கிங்டம்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத்…
“பறந்து போ” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது..!
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘பறந்து போ’ படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது. எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குனர் ராம் . “கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி” உள்ளிட்ட…
மீண்டும் இயக்குநராக, கனவு படத்தை அறிவித்த எஸ்.ஜே.சூர்யா..!
10 ஆண்டுகள் கழித்து எஸ். ஜே. சூர்யா மீண்டும் இயக்குனராவது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான எஸ்.ஜே.சூர்யா, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அவரது கனவு படத்தை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்க உள்ள…
ஆஸ்கர் நிகழ்வில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு..!
98வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய திரைத்துறையில் இருந்து, நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உள்ளிட்டோருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் திரைத்துறையில் சிறப்பாக…
ஹாலிவுட்டில் கால்பதித்த வரலட்சுமி..!
இந்திய சினிமாவை தாண்டி தற்போது ஹாலிவுட் சினிமாவிலும் வரலட்சுமி சரத்குமார் கால்பதிக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமாரின் மகள் வரலட்சுமி தமிழில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த…
