புதிய படத்தில் ஹீரோவாக கமிட்டாகியுள்ள நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா..! | நா.சதீஸ்குமார்

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா புதிய படத்தில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக தன்னுடைய தந்தை விஜய் சேதுபதியுடன் சிந்துபாத் என்ற படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இந்நிலையில் தற்போது பீனிக்ஸ் வீழான்…

இயக்குநர் ராஜு முருகன் & எஸ்பி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பராரி’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியானது..! | நா.சதீஸ்குமார்

‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’, ‘ஜப்பான்’ போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் ‘பராரி’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜு…

ஆணவக்கொலை பற்றி பேசவரும் ‘நவயுக கண்ணகி’! | தனுஜா ஜெயராமன்

இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ். இவர் குறும்படங்களின் பின்னணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நடித்திருக்கும் அனைவரும் மேடை நாடக கலைஞர்கள் மற்றும் புதுமுகங்கள் மேலும் இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இதுவே முதல் திரைப்படம்.…

இளையராஜா எழுதிய பாடல்: முதல் முறையாக பாடிய யுவன் சங்கர் ராஜா! | தனுஜா ஜெயராமன்

“நினைவெல்லாம் நீயடா” திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜா எழுதிய பாடலை முதல் முறையாக பாடினார் யுவன் சங்கர் ராஜா. இதனை டைரக்டர் பா. ரஞ்சித், இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோர் வெளியிட்டனர். இந்திய மொழிகளில் சுமார் 1450 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜா ஒரு…

பெரிய திரை வெற்றியிலிருந்து ஓடிடியில் ஆதிக்கம் : தொடர்ந்து உச்சத்தில் ‘இறுகப்பற்று’! | தனுஜா ஜெயராமன்

திருமணமான தம்பதிகளுக்கு இடையேயான சிக்கல்களைப் பேசும் ’இறுகப்பற்று’ திரைப்படம், திரையரங்க வெளியீட்டில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஓடிடி வெளியீட்டிலும் உச்சம் தொட்டுள்ளது பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘இறுகப்பற்று’. இதில் ஷ்ரத்தா ராம ஸ்ரீநாத், அபர்நதி,…

தமிழ் படத்தின் படப்பிடிப்புகள் “இந்தியாவில் எந்த இடத்திலும்நடைபெறாது” – ஆர்.கே செல்வமணி..! | நா.சதீஸ்குமார்

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக சார்பில் இந்தாண்டு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டு,…

“இனி நெகடிவ் கதாபாத்திரங்களுக்குத்தான் முக்கயத்துவம் தரப்போகிறேன்” நடிகை வசுந்தரா! | தனுஜா ஜெயராமன்

“மன திருப்திக்கு மலையாளம் கமர்ஷியலுக்கு தெலுங்கு” என புதிய பாதையில் பயணிக்க தயாராகிறார் நடிகை வசுந்தரா. வில்லி கதாபாத்திரத்தில் கெத்தாக நடிக்க வேண்டும் எனவும் வசுந்தரா விருப்பம் தெரிவித்துள்ளார். இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக…

நாளை மறுநாள் வெளியாகும் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் சிங்கிள்..! | நா.சதீஸ்குமார்

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. இதுகுறித்து படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது தனுஷ் ரசிகர்களுக்கு…

“அவள் பெயர் ரஜ்னி” டிரெய்லர் வெளியீடு..! | நா.சதீஸ்குமார்

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் பிரபல இயக்குநர்…

ப்ரபல ஒடிடியில் விஜய் நடித்த “லியோ”! | தனுஜா ஜெயராமன்

தற்போது விஜய் நடித்து வெளியாகி இருந்த லியோ படம் குறித்து  தரமான அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய்யின் 67வது படமாக உருவான லியோ, கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், கெளதம் வாசுதேவ், மிஷ்கின்,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!