கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள ‘டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ திரைப்படம் வருகிற 23-ந் தேதி வெளியாக உள்ளது. கேரள திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி . இதுவரை ஏராளமான…
Category: பாப்கார்ன்
‘ரெட்ரோ’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதிஅறிவிப்பு வெளியானது..!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு…
‘கிங்ஸ்டன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!
ஜி.வி. பிரகாஷ் குமாரின் 25வது படமான ‘கிங்ஸ்டன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தை கமல் பிரகாஷ் இயக்கி வருகிறார். கடந்த 2021…
‘தருணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது..!
‘தருணம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 14 ம் தேதி வெளியாகவுள்ளது. ‘தேஜாவு’ படத்தின் இயக்குனர் அரவிந்த் பஸ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தருணம்’. கிஷன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார். ஜென்…
“அகத்தியா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
பெரிய எதிர்பார்ப்பிலிருக்கும் “அகத்தியா” படத்தின் அதிரடி டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசையுடன், ஒரு அற்புதமான ஃபேண்டஸி-திகில் த்ரில்லர் அனுபவமாக இருக்குமென்பதை, இந்த டீசர் உறுதி செய்கிறது. பான் இந்தியப் பிரம்மாண்ட அனுபவமாக…
‘தக் லைஃப்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது..!
நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இதில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள்.…
பிரபு சாலமனின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது..!
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் இயக்குநர் பிரபு சாலமன். தனித்துவமானக் கதைக் கருவை எடுத்துக்கொண்டு…
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகி ‘நானும் ரவுடி தான்’ திரைப்பட வெற்றிக்கு பிறகு விக்னேஷ் சிவன், ‘தானா சேர்ந்த…
நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ இன்று வெளியானது..!
நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ இன்று வெளியாகியுள்ள நிலையில், திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
விஜய் வெளியிட்ட பிரசாந்தின் ‘அந்தகன்’ படத்தின் முதல் பாடல்..!
நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள அந்தகன் திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் வெளியிட்டார். வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்குப்…
