சித்தார்த் நடித்த சித்தா திரைப்பட காட்சிகள் அதிகரிப்பு! | தனுஜா ஜெயராமன்
கடந்த 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் திரையரங்கினில் நல்ல வசூலையும் பெற்று தந்துள்ளது. சித்தார்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சித்தா’ படத்துக்கு தொடர்ந்து நேர்மறை விமர்சனங்கள் வந்துகொண்டிருப்பதால் அப்படத்துக்காக காட்சிகளை திரையரங்க நிர்வாகங்கள் அதிகரித்துள்ளன. நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ள படம் ‘சித்தா’. இதை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். […]Read More