‘எமகாதகி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி’. இப்படத்தில் ரூபா கொடுவயூர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் உமா மஹேஷ்வர உக்ரா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறையில்…
Category: பாப்கார்ன்
சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 23’ படத்தின் டைட்டில் வெளியானது..!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படத்திற்கு ‘மதராஸி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனை…
‘ரேகாசித்திரம்’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ரேகாசித்திரம்’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஆசிப் அலி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி வெளியான திரைப்படம் ‘ரேகாசித்திரம்’. ‘கிஷ்கிந்தா காண்டம்’ படத்துக்கு அடுத்ததாக ஆசிப் அலி நடித்த திரில்லர்…
‘ரெட்ரோ’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ரெட்ரோ’ படம் மே 1-ந் தேதி வெளியாக உள்ளது. நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற…
‘குடும்பஸ்தன்’ படக்குழுவை பாராட்டிய கமல்ஹாசன்..!
மணிகண்டன் நடித்துள்ள ‘குடும்பஸ்தன்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் ‘ஜெய் பீம், லவ்வர், குட் நைட்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி வெளியான படம் ‘குடும்பஸ்தன்’.…
இசையமைப்பாளர் தேவாவின் அதிரடி அறிவிப்பு..!
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா. தமிழ் சினிமாவில் 80 களின் இறுதியில் அறிமுகம் ஆகி 90 களிலும் 2000 களின் தொடக்கத்திலும் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் தேவா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட…
நடிகர் சிரஞ்சீவி கருத்தால் சர்ச்சை..!
ராம் சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது என சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவர் சிரஞ்சீவி. சிரஞ்சீவியை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக அவரது மகன் ராம் சரண் இருந்து…
‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை..!
தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் வருகிற 21-ந் தேதி வெளியாக உள்ளது. தனுஷ், ராஜ் கிரண் நடித்த ‘பவர் பாண்டி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த ‘ராயன்’…
“ஸ்வீட்ஹார்ட்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
ரியோ நடித்த “ஸ்வீட்ஹார்ட்” படம் மார்ச் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரியோ ராஜ், கடந்த 2019-ல் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, ‘பிளான்…
