‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் யூடியூபில் 2 கோடி பார்வைகளைக் கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 1990 ம் ஆண்டு ‘என் வீடு என் கணவர்’ என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் அஜித்.…
Category: பாப்கார்ன்
“ஸ்வீட்ஹார்ட்” படத்தின் டிரெய்லர் வெளியானது..!
யுவன் சங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்த ‘ஸ்வீட்ஹார்ட்’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த 2019-ல் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ஹீரோவாக கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியோ ராஜ். அதனைத்தொடர்ந்து…
ரீ-ரிலீஸாகும் “லூசிபர்”
நடிகர் மோகன்லால் நடித்து வெற்றிபெற்ற ‘லூசிபர்’ திரைப்படம் மார்ச் 20ம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளது. பிரபல மலையாள நடிகரான பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகி நடிகர் மோகன்லாலை வைத்து இயக்கிய முதல் படம் ‘லூசிபர்’. இந்தப் படம் மலையாளம் மட்டுமின்றி பல மொழிகளில்…
“சிக்கந்தர்” படத்தின் டீசர் வெளியானது..!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சிக்கந்தர்’ படம் வரும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சிக்கந்தர்’ படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இது “புராணக் கதை’ படமாகும். இப்படத்தை…
சுருதிஹாசன் நடித்துள்ள ‘தி ஐ’ படத்தின் டிரெய்லர் வெளியானது..!
டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் சுருதிஹாசன் நடித்துள்ள ‘தி ஐ’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் திரைத்துறையில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருகிறார். கமல் நடித்த ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார். இவர் தமிழில்…
‘பெருசு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பென்ச் நிறுவனம் தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள ‘பெருசு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பீட்சா படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களால் அறியப்படுபவர். அதைத் தொடர்ந்து இவர் ‘ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ போன்ற…
நடிகர் தனுஷின் ‘குபேரா’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
சேகர் கம்முலா இயக்கத்தில் ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள ‘குபேரா’ படம் ஜுன் மாதம் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். சமீபத்தில் வெளியான ‘ராயன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘இட்லி கடை’ படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும்…
சந்தானம் நடிக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!
சந்தானம் நடிக்கும் ‘டிடி நெக்ஸ்ட்’ லெவல் படத்தின் முதல் பாடலான ‘கிஸ்சா 47’ லிரிக்கல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகை தனது காமெடியால் கலக்கி வந்த நடிகர் சந்தானம், தற்போது கதாநாயகனாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடந்த…
‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான ‘விடாமுயற்சி’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த 6-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. லைகா…
