பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் “ஜனநாயகன்”

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘ஜன நாயகன்’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் 69-வது படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு ‘ஜன நாயகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.…

நடிகை சோனா தர்ணா போராட்டம்!

நடிகை சோனா, ‘ஸ்மோக்’ பட காட்சி வீடியோவை தர மறுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெப்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நடிகை சோனா பெப்சி அமைப்பு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது இயக்கத்தில் உருவாகி வரும்…

“சச்சின்” ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

விஜய் – ஜெனிலியா நடித்த ‘சச்சின்’ திரைப்படத்தின் ரீ- ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். கடந்த 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில்…

ரகுவரனின் ஆவணப்பட டீசர் வெளியானது..!

நடிகர் ரகுவரனின் திரைப்பயணத்தைப் பற்றிய ஆவணப்படத்தின் போஸ்டரை அவரது முன்னாள் மனைவி ரோகிணி வெளியிட்டுள்ளார். தமிழில் உள்ள முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித் என்று பல நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ரகுவரன் நடிப்பில் கடைசியாக…

இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சிவகுமார்..!

லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றம் செய்த இளையராஜாவுக்கு சிவகுமார் தங்க சங்கிலியை பரிசாக அணிவித்தார். 1976-ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட பல்வேறு…

வெளியானது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி..!

தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் வருகிற 21-ந் தேதி ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. பவர் பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து இயக்குனர் தனுஷின் அடுத்த படைப்பு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இப்படத்தில் பவிஷ், அனிகா…

“குட் பேட் அக்லி” படத்தின் முதல் வெளியானது..!

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல் பாடலான ‘ஓஜி சம்பவம்’ வெளியாகியுள்ளது. கடந்த 1990 ம் ஆண்டு ‘என் வீடு என் கணவர்’ என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் அஜித். …

பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி இளையராஜா..!

இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். 1976-ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில்…

‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் –  ரஜினிகாந்த்  கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம்  ‘கூலி’. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஜூலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

‘டிராகன்’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

‘லவ் டுடே’ படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்த படம் ‘டிராகன்’. கடந்த மாதம் 21-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!