நடிகர் சூர்யா ரெட்ரோ திரைப்படத்தின் வசூலில் இருந்து ரூ.10 கோடி அகரம் பவுண்டேசனுக்கு வழங்கியுள்ளார். கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ரெட்ரோ’. இதில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை…
Category: பாப்கார்ன்
ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட ‘கூலி’ படக்குழு..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்னும் 100 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு ஸ்பெஷல் வீடியோவை பகிர்ந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் ‘கூலி’. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அனிருத்…
‘ஜோரா கைய தட்டுங்க’ பட டீசர் வெளியானது..!
விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள ‘ஜோரா கைய தட்டுங்க’ படம் வருகிற 16-ந் தேதி வெளியாக உள்ளது. நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன்…
‘ஸ்குவிட் கேம் சீசன் 3’ டீசர் வெளியானது..!
’ஸ்குவிட் கேம் சீசன் 3’ வரும் ஜூன் மாதம் 27-ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் ‘ஸ்குவிட் கேம்’. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர்…
திரு.ஏ.ஆர். ரகுமான் அவர்கள் அபராதம் செலுத்த இடைக்காலத் தடை..!
பதிப்புரிமை மீறல் வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம். டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயாஸ் வாசி புதீன் தாஹர் என்பவர் ஒரு மனுவை…
வெளியானது சூரியின் ‘மாமன்’ பட டிரெய்லர்..!
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள ‘மாமன்’ படம் வருகிற 16-ந் தேதி வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படத்தில் முதல்…
ரசிகர்களின் ஆரவாரத்துடன் “ரெட்ரோ” ரிலீஸ்..!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் இன்று வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச்…
குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சிவகார்த்திகேயன்..!
தமிழ் சினிமா துறையின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் உருளை வடிவ பானைகள், உலை, கால்நடை எலும்புகள், இரும்பு பொருட்கள், விலைமதிப்பற்ற கற்களால் ஆன மணிகள் உள்பட பல்வேறு தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த…
நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி..!
நேற்று டெல்லியில் இருந்து குடும்பத்தினருடன் நடிகர் அஜித் சென்னை திரும்பினார். சினிமா மற்றும் கார் பந்தயத்தில் சிறந்து விளங்கும் அஜித் குமாரின் செயலை பாராட்டும் விதமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தார். அந்த விருது வழங்கும்…
