வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா..!

நான் மேடையில் கண்கலங்கி துடைப்பதற்கு காரணம் எமோஷனல் கிடையாது என்று சமந்தா விளக்கமளித்துள்ளார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த ‘விண்ணைதாண்டி வருவாயா’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தெலுங்கு,…

திரு.ஏ.ஆர். ரகுமான் அவர்கள் அபராதம் செலுத்த இடைக்காலத் தடை..!

பதிப்புரிமை மீறல் வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம். டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயாஸ் வாசி புதீன் தாஹர் என்பவர் ஒரு மனுவை…

படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பும் விஜய்..!

‘ஜன நாயகன்’ படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. ‘ஜன…

வெளியானது சூரியின் ‘மாமன்’ பட டிரெய்லர்..!

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள ‘மாமன்’ படம் வருகிற 16-ந் தேதி வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படத்தில் முதல்…

ரசிகர்களின் ஆரவாரத்துடன் “ரெட்ரோ” ரிலீஸ்..!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் இன்று வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச்…

குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சிவகார்த்திகேயன்..!

தமிழ் சினிமா துறையின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் உருளை வடிவ பானைகள், உலை, கால்நடை எலும்புகள், இரும்பு பொருட்கள், விலைமதிப்பற்ற கற்களால் ஆன மணிகள் உள்பட பல்வேறு தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த…

பிரபல ஓடிடி தளங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..!

வரம்பு மீறிய ஆபாச காட்சிகளை கட்டுப்படுத்த கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், நெட் ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட பல ஓடிடி தளங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நெட் ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட பல்வேறு ஓடிடி தளங்களில் வரம்பு…

நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி..!

நேற்று டெல்லியில் இருந்து குடும்பத்தினருடன் நடிகர் அஜித் சென்னை திரும்பினார். சினிமா மற்றும் கார் பந்தயத்தில் சிறந்து விளங்கும் அஜித் குமாரின் செயலை பாராட்டும் விதமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தார். அந்த விருது வழங்கும்…

நடிகர் தர்ஷனுக்கு எதிரான வழக்கு ரத்து..!

நடிகர் தர்ஷன் மற்றும் நீதிபதியின் மகன் என இரு தரப்பிற்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். கார் நிறுத்துவது தொடர்பாக அவருக்கும், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியின் மகன் ஆதிச்சூடிக்கும் இடையே…

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது..!

நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் மே 16-ந் தேதி வெளியாக உள்ளது. கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் சந்தானம். 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த ‘தில்லுக்கு துட்டு’,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!