லட்சுமி மூவி மேக்கர் நிறுவனம் தயாரிக்க உள்ள படத்தில் புகழ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். தமிழ் சின்னத்திரையில் முதலில் சாதித்து பின் வெள்ளித்திரை வந்தவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் நடிகர் புகழ். இவர் ‘குக் வித் கோமாளி, கலக்கப்போவது யார்’…
Category: சினி பைட்ஸ்
‘லவ் மேரேஜ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது…!
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான ‘லவ் மேரேஜ்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ல் வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஹிட் கொடுத்தது. அதே ஆண்டு ‘ரெய்டு’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஓராண்டுக்கும்…
தயாரிப்பாளர் ஆகும் ரவி மோகன்..!
‘ஜெயம் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவன லோகோவை வெளியிட்டு, தான் தயாரிக்கும் படங்கள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். ‘ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே…
“மிஸ்டர் ஜூ கீப்பர்” ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
சின்னத்திரை நடிகர் புகழ் நாயகனாக நடித்துள்ள ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சின்னதிரையில் குக் வித் கோமாளி உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சியில் தனது திறமையை நிரூபித்து அதன்மூலம் திரைப்படங்களில் வாய்ப்பு பெற்றவர்…
‘தக் லைஃப்’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி..!
தக் லைஃப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி…
‘குபேரா’ இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் ஆவேச பேச்சு..!
குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் தன்னை பற்றி வதந்தி பரப்புபவர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது மும்பை…
கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு..!
கன்னட மொழி விவகாரத்தில் ஓர் மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி என கமல்ஹானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. தக் லைஃப் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தமிழ் மொழியில் இருந்து கன்னடம் தோன்றியது என கமல் ஹாசன் கருத்து தெரிவித்தார்.…
‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் டிரெய்லர் வெளியானது..!
“மெட்ராஸ் மேட்னி” படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில், மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் “மெட்ராஸ் மேட்னி”. இந்தப் படத்தின் கதாநாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், ரோஷினி ஹரிப்ரியன், ஜார்ஜ்…
யூ டியூப் சேனல் தொடங்கிய நடிகர் திரு.அஜித்குமார்..!
‘அஜித்குமார் ரேசிங்’ யூ டியூப் சேனல் மூலம் அஜிக் குமார் தனது ரேசிங் ஆர்வத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார். கடந்த 2001ஆம் ஆண்டு…
ராணுவ வீரர்களின் மனைவிக்கு ரூ.1.10 கோடி நன்கொடை வழங்கிய பிரீத்தி ஜிந்தா
கடந்த 24-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தனது பஞ்சாப் கிங்ஸ் குழுவின் நிறுவன நிதியிலிருந்து இந்த தொகையை வழங்கியுள்ளார். பிரீத்தி ஜிந்தா, இந்திய ராணுவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக ரூ.1.10 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.…
