டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திமுக மருத்துவ அணியினர் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் – ஸ்டாலின். காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கி, தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில்…
Category: கைத்தடி குட்டு
ஆந்திர முதல்வர் வேட்டை தொடக்கம்
இனி டிராபிக் போலீஸ் அல்லது மாநில எல்லையிலுள்ள செக் போஸ்ட்களில் யாரேனும் லஞ்சம் வாங்கினாலோ கேட்டாலோ என்னுடைய தொலைபேசிக்கே தொடர்பு கொண்டு என்னுடன் நேரடியாக புகார் கொடுக்கலாம் நீங்கள் கொடுக்கும் புகாரின் பேரில் அடுத்த ஐந்து நிமிடத்தில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை…
நாங்குநேரி இடைத்தேர்தல் – கமல்ஹாசன்
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஆட்சியில் இருந்தவர்களும் தற்போது ஆள்பவர்களும் இணைந்து நடத்தும் ஊழல் நாடகம் தான் வரவுள்ள இடைத்தேர்தல் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நாங்குநேரி இடைத்தேர்தல் – கே.எஸ்.அழகிரி
நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு விருப்பமனு அளிக்கும் இடம் மாற்றப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. விருப்ப மனுக்களை சென்னையில் சத்யமூர்த்தி பவனில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி கிழக்கு அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்…
கீழடியில் நடந்த முதல் 3 கட்ட அகழாய்வு முடிவு
கீழடியில் நடந்த முதல் 3 கட்ட அகழாய்வு முடிவுகளை பெற டெல்லி செல்ல உள்ளேன், விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். தொல்லியல் துறைக்கென தனி தொலைநோக்குப் பார்வை திட்டம் தயாராகி கொண்டிருக்கிறது, அதில் தொல்லியல் துறை சார்பில்…
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 16 எரிசக்தி நிறுவன தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக tellurian நிறுவனத்துடன் இந்தியா 50 லட்சம் டன்கள் திரவ இயற்கை எரிவாயு இறக்குமதிக்கான…
உயர்கல்வித் துறை அமைச்சர் – கே பி அன்பழகன்
அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் 82 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது – உயர்கல்வித் துறை அமைச்சர் – கே பி அன்பழகன்
அமெரிக்கா – ஹூஸ்டன் நகரில்
அமெரிக்கா – ஹூஸ்டன் நகரில் இன்று நடைபெறும் ஹவுடி மோடி நிகழ்ச்சியின் இடையே அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
உள்ளாட்சி தேர்தல்
அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என நிரூபித்து காட்டி வருகிறோம் – மதுரையில் அமைச்சர் செங்கோட்டையன். தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் – அமைச்சர் செங்கோட்டையன்.