மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் நிதி ஆயோக் எனப்படும் அமைப்பு ஆலோசனை வழங்கி வருகிறது. இந்த அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியாக அமிதாப் கந்த் செயல்பட்டு வருகிறார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் கிரெடிட், டெபிட் கார்டுகளின் பயன்பாடு குறைக்கப்படும். இதேபோல், தேவையற்ற ஏ.டி.எம்.கள் கண்டறியப்பட்டு அதன் எண்ணிக்கை குறைக்கப்படும். செல்போன் மூலம் பரிவர்த்தனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேச அளவில் ஆதார், செல்போன், வங்கிக் கணக்கு அதிகம் […]Read More
புதிய கவர்னராக ஆர்.என்.ரவி ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைக்குக் குறை வில்லை. உறவுத் துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான தற்போதைய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. இவரை தமிழகத்துக்கு கவர்னராக ஒன்றிய அரசு நியமித்தபோதே தி.மு.க. அரசுக்குக் குடைச்சல் தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்குக் கட்டியங்கூறுவது போலவே தற்போது நடந்த ஒரு விஷயம் அமைந்திருக்கிறது. அவரின் நியமனத்தை தமிழக காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. “கவர்னர் ரவி திட்டமிட்டே தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார். அவரை மாற்ற வேண்டும்” […]Read More
100க்கும் மேற்பட்ட தொழிசங்கங்களின் தலைவராக இருந்தவர், தற்போதும் 15 சங்கங்களின் தலைவராகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர் 90 வயது இளைஞர் இரா. குலேசன் அவர்கள். அவர் எழுதிய ‘இங்கும் ஒரு குருச்சேத்திரம்’ என்ற நூலில் தம் தொழிற்சங்கப் போராட்டங்களைப் பதிவு செய்திருக்கிறார். அதன் ஒரு சிறு பகுதி இங்கே. “1967 பிப்ரவரி மாதத்தில் நடந்த பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள், சுதந்திரா கட்சி, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. அந்த ஆண்டிலேயே […]Read More
மைக்ரோவேவ் ஓவன் ஆபத்துக்கள் ஜப்பான் அரசு இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்துமைக்ரோவேவ் ஓவன்களையும் அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த தடைக்கான காரணம் : செப்டம்பர் 1945ல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அமெரிக்க அணுகுண்டுகளைவிட, மைக்ரோவேவ் அடுப்புகளில் இருந்து வரும் “ரேடியோ அலைகள்” கடந்த 20 ஆண்டுகளில் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு அதிகத் தீங்கு விளைவிப்பதாக ஹிரோஷிமா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கண்டறிந்தனர். மைக்ரோவேவ் அடுப்புகளில் சூடேற்றப்பட்ட உணவு மிகவும் ஆரோக்கியமற்ற அதிர்வுகளையும், […]Read More
சுதந்திரப் போராட்டம் இந்தியாவெங்கும் தீவிரமாக நடைபெற்று வெள்ளைக்காரர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபின் மொழிவழி மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது மொழிவழி மாநிலங்களில் அந்தந்த மொழிப் பற்று வலுமையாக ஏற்பட்டது. அப்போது அந்தந்த மொழி மாநிலங்கள் தங்கள் மொழியில் அந்தந்த மாநிலத் தலைவர்கள் ஒன்றுபட்டு நின்றனர். ஆனால் தமிழகத்தில் அது மாதிரி ஒன்றுபட்டு நிற்கவில்லை. காரணம் தமிழ்நாடு வெள்ளையர்கள் ஆண்டபோது சென்னைத் தலைமையிடமாக வைத்து ஆண்டார்கள். சென்னைத் துறைமுகம், ஊட்டி, கொடைக்கானல்கள் பகுதிகள் அவர்களுக்கு வாழ்விடமாக இருந்தது. பல […]Read More
அன்று பாலியல் தொழிலாளி இன்று கேரள திரைப்பட விருதை வென்று சாதனை படைத்தவர் நளினி ஜமீலா. இந்தப் பெயர் தமிழக மக்களுக்கு வேண்டுமானால் அதிகம் பரிட்சயம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கேரளாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பே பிரபலம். 15 ஆண்டுகளுக்கு முன்னரே சமூகத்தால் பாலியல் தொழிலாளியாக ஆக்கப்பட்டு, பின் தன் அனுபவங்களை ‘ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை’ என்ற பெயரில் புத்தகமாக எழுதினார் நளினி ஜமீலா. கேரளாவில் மிகப்பெரிய விவாதமாக அன்று அது பேசப்பட்டது. அப்போது அதிகம் […]Read More
நாவில் அழகு இல்லையென்றால் உங்களிடம் இருக்கும் பல அழகுகள் அர்த்தமற்றதாக ஆகிவிடும். மற்றவர்களை குறைத்து மதிப்பிடுவதில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நம்மில் பெரும்பாலோனோர் எதற்கெடுத்தாலும் அடுத்தவரிடம் ஆலோசனை கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்… அப்படி அடிக்கடி ஆலோசனை கேட்பதால் அவர்களின் சுயமாக சிந்திக்கும் திறன் குறைந்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல் தன்னம்பிக்கை குறையவும் வாய்ப்பு இருக்கிறது… முன்னேற்றம் என்பது சுயமாக இருக்க வேண்டும். அதாவது சொந்தமாக ஆலோசிக்க வேண்டும். சொந்தக் காலில் நிற்க பழகவேண்டும்… அடுத்தவர்களிடம் […]Read More
ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா புதியதாகத் தொடங்கியிருக்கும் நிறுவனம் ஹூட் (HOOTE APP). இதன் மூலம் 15 இந்திய மொழிகளிலும் 10 சர்வதேச மொழிகளிலும் பொதுமக்கள் பேசமுடியும். காவலன் செயலியைத் தயாரித்த நிறுவனம்தான் இந்தச் செயலியையும் தயாரித்திருக்கிறது. இணை நிறுவனர்கள் சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV மற்றும் சன்னி போகலா ஆகியோர், இந்தியாவின் முதல் குரல் அடிப்படையிலான சமூக வலைதளமான ‘ஹூட்’ இன் பொது பீட்டா வடிவத்தை வெளியிட்டுள்ளனர். திரைப்பட இயக்குனரும் தொழில்முனைவோருமான சௌந்தர்யா ரஜினி காந்த் VSV. […]Read More
உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக, பரதநாட்டியத்தின் மேல் அமைக்கப்பட்ட ஒரு கேம் ஷோ என்றால் அது ‘தக திமி தா’ நிகழ்ச்சிதான். தற்போது இந்த புதுமையான நிகழ்ச்சியை நடிகையும், நடன கலைஞருமான ‘அருவி’ புகழ் அதிதி பாலன் தொகுத்து வழங்குகிறார். 500 எபிசோடுகளைத் தயாரித்து 5000க்கும் மேற்பட்ட நடன மணிகளை ஹைலைட் செய்து, சுமார்1000 ஜட்ஜ்களை ஒருங்கிணைத்த அழகான கிளாசிக்கல் ஷோ தக திமி தக ஜனு. ஜெயா டி.வி.யின் பரதத்திற்கான மிகப்பெரிய பங்களிப்பு என்று கூட சொல்லலாம். இப்போது அதைத் தொடர்ந்து அதே பாணியில் அமைக்கப்பட்ட புத்தம் […]Read More
35 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இடைவெளியில்லாமல் நடித்ததோடு அல்லாமல் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நிரந்தரமாக்கி முன்னணி கதாநாயகனாக இன்றுவரை வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். தீபாவளி ரிலீசுக்காக அண்ணாத்த படம் ரெடியாக இருக்கிறது. அதற்காக தமிழ்நாட்டில் உள்ள அத்தனை தியேட்டர்களும் காத்திருக்கின்றன, வேறு படங்களுக்கு கதவுகள் திறக்கப்படாமல். அந்தளவுக்கு ரசிகர்களை 35 ஆண்டுகளாகக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் ரஜினி. நேற்று (25-10-2021) ரஜினியின் சினிமா சாதனையைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதாக தாதா சாகேப் பால்கே […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!