கம்ப்யூட்டர், டிஜிட்டல் திரை கண் பாதிப்பு தவிர்ப்பது எப்படி? | Dr. கல்பனா சுரேஷ்

 கம்ப்யூட்டர், டிஜிட்டல் திரை கண் பாதிப்பு தவிர்ப்பது எப்படி? | Dr. கல்பனா சுரேஷ்

தற்போது உள்ள காலகட்டத்தில் அதிகமாக அலைபேசியும் மடிக்கணினியில் மக்களின் வாழ்வை அழிக்க முடியாத இடம் பிடித்திருக்கிறது, என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

அதில் இருக்கும் ஒளிரும் விளக்கில் நாம் அனைத்தையும் பார்க்க படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். அப்படி நாம் அதிக நேரம் அந்த மானிட்டர் என்று சொல்லக்கூடிய தொடுதிரை என்று சொல்லக்கூடிய ஒளிரும் திரையை நாம் அதிக நேரம் பார்க்கும் பொழுது நம் கண்களுக்கு இயற்கை உள்ள ஈரப்பதத்தை அந்த ஒளிரும் விளக்கு எரித்து விடுகிறது என்பதுதான் உண்மை.

அதனால் சில பாதிப்புகள் வரலாம் கண் எரிச்சல் ஏற்படலாம் கண்வலி சில பார்வை குறைபாடுகள் கூட வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த சாதனங்களை நாம் பயன்படுத்தியாக வேண்டும்.

அதற்கு மாற்று எதுவுமே இல்லாத நேரத்தில் நமது கண்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பதை பற்றி டாக்டர் கல்பனா சுரேஷ் அவர்கள் தெளிவாக விளக்குகிறார் அதை நாமும் பின்பற்றி பயன் அடைவோம்.

இதைப் பார்க்கின்ற தாங்களும் மற்ற அனைவருக்கும் எடுத்துரைத்து இந்த இன்னல்கள் இருந்து காத்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் அளிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

நீங்கள் அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் நபரா? இல்லை ஆன்லைனில் எப்போதும் கேம் விளையாடும் குழந்தைகளா? யாராக இருந்தாலும் சரி. கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலைப்பார்க்கும் போது நம் கண்கள் அதிகம் பாதிக்கின்றன. அவற்றிலிருந்து எவ்வாறு நம் கண்களை பாதுகாக்கலாம்.

இதோ! உங்களுக்கான வழிகள்!

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...