விவேகானந்தர் வாழ்க்கையில் நடந்த மூன்று சம்பவங்கள்

விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் தேசிய இளைஞர்கள் தினச் செய்தி அவர் நாடு முழுக்க தேசாந்திரியாக சுற்றி கொண்டிருந்தார்.எங்கு உணவு கிடைக்கிறதோ உண்டு, நடந்தே சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்படி செல்லும் போது ஒரு இசுலாமியர் தன் வீட்டில் உணவு உண்ண அழைத்துச்செல்கிறார்.…

முழு ஊரடங்கு தேவையில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை திருவான்மியூர் பாலகிருஷ்ணன் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று பரவியது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய் தார். அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ ஆலோசனை குறித்து கேட்டறிந்தார்.…

லால் பகதூர் சாஸ்திரி (ஜனவரி 11, 1966) நினைவுநாள்

சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் பதவிக்கு வந்தார். லால் பகதூர் 1904ம் ஆண்டு தற்போதைய உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள முகல் சராய் என்ற ஊரில் பிறந்தார்.…

இந்தியாவில் ஒரே வாரத்தில் ஆறு மடங்கு உயர்ந்தது கொரோனா

இந்தியாவில் கொரோனா 2-வது அலையை விட 3-வது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு நாள்தோறும் மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கை யில், புதிதாக 90,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக…

மார்கழி 27: ஸ்ரீஆண்டாளுக்கு உகந்த கூடாரவல்லித் திருநாள்

கூடாரவல்லி தினம் என்றால், கண்ணன், ஆண்டாளை ஆட்கொள்ளப் போவதாக ஆண்டாள் உறுதியாக நமக்கெல்லாம் நம்பிக்கையை ஏற்படுத்திய நன்னாள். ஜீவாத்மா – பரமாத்மா தத்துவத்தில், பரமாத்மா வந்து ஜீவாத்மாவைத் தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொள்வது உறுதி என்பதை நிரூபித்த வைபவம் கூடாரவல்லி திருநாள். இந்த…

ஓ.பி.சி. 27% இடஒதுக்கீடு: நடந்தது என்ன?

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்டோர் (OBC) மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பல் மருத் துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு…

அழகியும் நானும் (2002-2022) -தங்கர் பச்சான்

1986ஆம் ஆண்டில் சண்முகம்-தனலட்சுமி ஆகிய இருவரின் கதை கல்வெட்டு எனும் பெயரில் சிறுகதையாக உருவானது. என்னை உறங்கவிடாமல் செய்திருந்த இருவரும் பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் “அழகி” எனும் பெயரில் திரைப்படமாக உயிர்பெற்று மக்களின் நெஞ்சங்களில் நிறைந்தார்கள். சண்முகமும் தனலட்சுமியும் என்னைச் செய்தது போலவே…

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் : நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப் போராட்டம்

எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்களைத் தேர்வு செய்வ தற்கு தேசிய அளவில் நீட் தேர்வு  நடத்தப்படுகிறது. மத்திய அரசு நீட் தேர்வுக்கான திருத்த சட்டம் மற்றும் தேசிய மருத்துவ ஆணைய சட்டம் ஆகியவற்றின் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட்…

19-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவடைந்தது

19வது சென்னை சர்வதேசத் திரைப்படத் திருவிழா நேற்றுடன் (7-1-2022) நிறை வடைந்தது.  கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெற்ற 19-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை ‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டே ஷன்’ நடத்தியது. இந்தத் திரைப்பட…

திருக்குறளார் எனும் ஆன்றவிந்த சான்றோர்

“சிரித்து மறக்கப்படாது. சிந்திக்க வேண்டும்” – வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் தன் பேச்சின் ஊடாக, திருக்குறளார் வீ.முனிசாமி அடிக்கடிச் சொல்லும் வார்த்தை இது. விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி கிராமத்தில் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி வீராசாமி பிள்ளை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!