Tags :ஸ்ரீனிவாச சர்மா

ராசிபலன்

வாஸ்துபடி பணப்பெட்டியை வைத்து செலவு, வரவு செய்ய வேண்டும்?

*பூஜை அறையில் பணத்தை  வைக்கக் கூடாதாம்..! ஏன் என்று தெரியுமா?*   வாஸ்துபடி நம் வீட்டில் பணப்பெட்டியை எந்த இடத்தில் வைத்து பணத்தை எடுத்து செலவு, வரவு செய்ய வேண்டும்? வீட்டின் தென்மேற்கில் உள்ள அறையில் தான் நாம் பணப்பெட்டியை வைக்க வேண்டும். ‘பணத்தை எப்போதும் மரப்பெட்டியில் தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் ‘தேக்கு மரம்” என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத்தன்மை நம்மிடம் பணத்தை தங்கிட செய்யும்.” வாஸ்துபடி பணம் […]Read More