மறைந்து வரும் மங்கல இசை – வழங்குபவர் சிவராமகிருஷ்ணன் தமிழகர்களுக்கு தனித்துவம் மற்றும் சிறப்புமிக்க பாரம்பரியம், பண்பாடுகள், நாகரீகங்கள், அடையாளங்களும் உண்டு என்பதில் ஐயமில்லை. ஆலய வழிபாடு தொடங்கி, ஆடல் பாடல் கலைகள், ஆடை அணிகலன்கள், இலக்கணம்-இலக்கியம் என எதை எடுத்தாலும் அதில் தமிழர்களின் தனித்தன்மை தெரியும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். அவ்வகையில் தமிழர்களுடைய அடிப்படை அடையாளங்களில் ஒன்று மங்கல இசை. ஸ்ருதியும் லயமும் மிகச்சிறந்த வகையில் ஒருங்கிணைந்து சுகமான ஒரு இசையைத் தருவதில் மங்கல இசைக் கருவிகள் என்றழைக்கப்படும் […]Read More