Tags :ரிப்போர்ட்டர் ரிவோல்வர் ரீட்டா

நகரில் இன்று

கோவை சிறுமி கொலை வழக்கு தூக்குத்தண்டனை

கோவை சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு  தூக்குத்தண்டனை கோவையில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் கோவை பன்னிமடையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு தூக்கு தண்டனை அளித்து இன்று (வெள்ளிக்கிழமை) போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302ன்படி சாகும் வரை தூக்கு தண்டனையும், போஸ்கோ 5L, 5M பிரிவுகளின்படி ஆயுள் […]Read More