Tags :ராஜி

விளையாட்டு

அக்.23 பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல்

பிசிசிஐ தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய ஸ்ரீநிவாசனுடன் வந்தார் சவுரவ் கங்குலி. பிசிசிஐயின் செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அமித்ஷா மகன் ஜெய் ஷாவும் வருகை. அக்.23 பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் நடக்கும் நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.Read More