தமிழக அரசின் பட்ஜெட் 2020-2021 தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு. 2019-20ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% இருக்கும் என மதிப்பீடு. திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும். நெல், சிறுதானியம், பயறு வகைகள், பருத்தியில் அதிக விளைச்சல் தரும் ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும். ஒப்பந்தங்கள் தொடர்பான பதிவு கட்டணங்கள், 1 சதவீதத்தில் இருந்து, 0.25 சதவீதமாக குறைக்கப்படும். சிறப்பு பொது விநியோக திட்டத்தில் […]Read More