காதலும் கற்பும் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பிப் பெற்றோர் இசைவுடனோ இசைவின்றியோ மனம் செய்து கொண்டுள்ளனர். பெற்றோர் இசையாத போது, உடன்போக்கு சென்றுள்ளனர். இந்த உடன்போக்கே இன்று ஓடிப்போதல் என்று என்று கொச்சைப் படுத்தப்படுகிறது. போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தநாட்களல்…