Tags :தொகுப்பு ம.ஸ்வீட்லின்

கோவில் சுற்றி

இதுதான் இந்துமதம்!

இதுதான் இந்துமதம்! எல்லோருக்கும் கூடுதலாக ஒரு நாள் வாழ்ந்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எல்லோருக்கும் தம் வாழ்நாளில் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.. நீங்கள்  இதை படிப்பதும் கூட அந்த ஆசையின் ஒரு வகையான வெளிப்பாடுதான். அப்படி நாம் கூடுதலாக வாழும் நாளும், இப்போது வாழும் கணமும் சந்தோஷமாக இருக்க வேண்டும். மேலும் மேலும் தகவல்களை (Information ) அறிவதில்தான் நமக்கு எத்தனை எத்தனை இன்பம் !!! பணத்தால் கிடைக்காதது, […]Read More