Tags :ஜீவிதா

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

கோயில் நிலங்களில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை ”4.78 லட்சம் ஏக்கரில் 600 ஏக்கர் நிலங்களுக்கான பட்டா மட்டுமே ஏழை மக்களுக்கு வழங்கப்படும்” உயர் நீதிமன்றத்தில் தமிழக வருவாய்த்துறை விளக்கம் கோயில் வருவாயில் எந்த சமரசமும் செய்து  கொள்ளப்படமாட்டாது – தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு “காலை 6 மணி முதல் இரவு 10 மணி […]Read More

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

நிர்பயா பாலியல் குற்றவாளி பவன் குமார் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். பவன் குமார் மனுவை ஜனவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சற்றுமுன் தெரிவித்த நிலையில் மீண்டும் விசாரிக்க முடிவு.(சிறார் நீதி சட்டத்தின் படி தன்னை நடத்த வேண்டும் என நிர்பயா பாலியல் குற்றவாளி பவன் குமார் தாக்கல் செய்த மனு ஜனவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைத்த‌து டெல்லி உயர்நீதிமன்றம்.) துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் மீது ஊழல் வழக்கு தொடரப்படுவது கவலையளிக்கிறது. ஊழல் வழக்கு […]Read More

பாப்கார்ன்

ஏன் இந்த சட்டம்?” – கமல் ஹாசன்

“பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பொருளாதாரம் சரியில்லை; பிறகு ஏன் இந்த சட்டம்?” மாணவனுக்கு பதிலில்லை, விவசாயிக்கு வாழ வழியில்லை; பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பொருளாதாரம் சரியில்லை. குற்றங்கள் கட்டுக்குள் இல்லை; வேலைவாய்ப்பு இல்லவே இல்லை எதை சாதிக்க இத்தனை அவசரமாக இந்த சட்டம் என்ற கேள்விக்கு நேர்மையான பதிலும் இல்லை என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் கேள்வி எழுப்புயுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல் ஹாசன், டெல்லி ஜாமியாவில் நடைபெற்ற வன்முறை […]Read More

பாப்கார்ன்

ஜெயலலிதா வாழ்க்கையை கொண்ட படத்துக்கும்,இணையதள தொடருக்கும் தடை இல்லை:

ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட தலைவி படத்துக்கும், குயின் இணையதள தொடருக்கும் தடை இல்லை: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தது, சென்னை உயர் நீதிமன்றம். தீபா கதாபாத்திரம் இடம் பெறவில்லை என்ற கவுதம் மேனன் தரப்பு உத்தரவாதத்தை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவு.Read More