அமைச்சர் செல்லூர் ராஜூ அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி..!… உடல்நலக்குறைவு காரணமாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இந்நிலையில், இன்று காலை சென்னை கிரீம் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
