Tags :சூசன்

முக்கிய செய்திகள்

கட்டண சேனலின் ரூ.12 ஆக குறைந்தது

கட்டண சேனலின் அதிகபட்ச கட்டணத்தை ரூ.19 இருந்து ரூ.12 ஆக குறைத்து டிராய் அறிவிப்பு கட்டண சேனலின் அதிகபட்ச கட்டணத்தை ரூபாய் 19லிருந்து ரூபாய் 12 ஆக குறைத்து டிராய் அறிவித்துள்ளது. ரூபாய் 5ஆக இருந்த கட்டணம் ரூபாய் 19 வரை உயர்ந்ததாக வாடிக்கையாளர்கள் புகார் தந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எந்த நிறுவனமும் ரூபாய் 12க்கு அதிகமாக சேனலின் கட்டணத்தை நிர்ணயிக்க கூடாது என டிராய் அறிவித்துள்ளதுRead More

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 17 காசு சரிந்து ரூ.3.70 ஆக நிர்ணயம். நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை கடந்த 4 நாட்களில் 45 காசு சரிந்துள்ளது. நாடு முழுவதும் இன்று வழக்கறிஞர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போராட்டத்தை கைவிட்டு நாளை முதல் பணிக்கு திரும்புமாறு இந்திய பார் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. காவலர்கள் விடுப்பு எடுக்கத் தடை! வரும் 10ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை, காவல் அதிகாரிகள் விடுப்பு எடுக்கக் […]Read More