Tags :சுமங்கலி

முக்கிய செய்திகள்

பிப்.,14ல், கோவையை குலுக்கிய பயங்கரம்!

உலகம் முழுவதும் மகிழ்வுடன் காதலர் தினமாக கொண்டாடும் பிப்.,14., கோவை மக்களை பொறுத்தவரை பல ஆண்டுகளாக கறுப்பு தினமாகவே இருந்து வருகிறது. 1998 ம் ஆண்டு பிப்.,14 அன்று பல இடங்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் கோவை நகரையே உலுக்கியது. இந்த பயங்கர தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர். 252 பேர் படுகாயம் அடைந்தனர். கோடிக்கணக்கில் பொருட் சேதம் ஏற்பட்டது. இந்த தொடர் கொண்டு வெடிப்பு, உலகத்தின் கவனத்தை கோவை பக்கம் திருப்பியது.அப்போதைய லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக […]Read More

அண்மை செய்திகள்

குழந்தை பெற்றுக்கொள்வதற்காகவே அமெரிக்கா படையெடுக்கும் சீன பெண்கள்…!!

அப்படி என்னதான் ரகசியம் இருக்கு அங்க…!! குழந்தை பெற்றுக்கொள்வதற்காகவே அமெரிக்கா வரும் கர்ப்பிணிகளுக்கு தற்காலிக விசா வழங்க அந்நாடு அரசு தடை விதித்துள்ளது .  அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த அதிரடி  நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார் . ட்ரம்ப்  அதிபராக பொறுப்பேற்றது  முதல் அந்நாட்டின் பொருளாதாரம் , மற்றும்  அந்நாட்டு இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது  போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் .  அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பல அதிரடி […]Read More

3D பயாஸ்கோப்

நானும், ரஜினியும் – கமல்ஹாசன்.

நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான். நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்; தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம். நல்ல தலைவராக இருக்கும்பட்சத்தில் கோத்தபய ராஜபக்ச நியாயமான ஆட்சியை தர வேண்டியது அவரது கடமை- கமல்ஹாசன்.Read More

பாப்கார்ன்

அழகர் மலை தமிழக வனத்துறைக்கு சொந்தமானது

மதுரை, அழகர் மலை தமிழக வனத்துறைக்கு சொந்தமானது தான் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு. மதுரை அழகர் மலை, கோவிலுக்கு சொந்தம் என கடந்த 2014ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். அழகர் மலையின் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மரங்களை அகற்றுதல் போன்ற சட்டவிரோத பணிகளில் ஈடுபட கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.Read More