நிர்பயா வழக்கில் இனி யாரும் தப்பமுடியாது… உறுதியானது தூக்கு தண்டனை..! நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி அக்ஷய் குமார் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பா்…
