Tags :கிருபானந்தம்

முக்கிய செய்திகள்

ஆதார் – பான் லிங்க் பண்ணாதவங்களுக்கு எச்சரிக்கை!

ஆதார் – பான் லிங்க் பண்ணாதவங்களுக்கு எச்சரிக்கை! உடனே பண்ணிடுங்க… மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைக்காவிட்டால் பான் கார்டு முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கும் ஆதார் எதிலும் ஆதார்! தனிநபர் அடையாள அட்டையான ஆதார் கார்டுகள் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அதோடு, வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள், ஆவணங்களுக்கும் ஆதார் படிப்படியாகக் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கடன் […]Read More