Tags :கார்த்திகேயன்

அஞ்சரைப் பெட்டி

மிளகில் இருக்கு சூட்சுமம்

மிளகில் இருக்கு சூட்சுமம் * ஒரே ஒரு மிளகு போதும்… உண்ணும் உணவு சுவையாக. * இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளி காணாமல் போகும். * மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்து தலைக்கு தேய்த்தால் கேசம்கூட முசு முசுவென்று வளரும். * நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும். * ஐந்து மிளகும் சுக்கும் திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும். * ஆறு மிளகெடுத்து பெருஞ்சீரகம் […]Read More