தேடல்களில் காணாத தேவதை அவள் .. என் மாளிகையின் இளவரசி அவள் .. தத்தித் தாவும் குட்டி நிலவு அவள் .. அவள் கை மறைத்து எட்டிப்பார்க்கும் அழகில் ! என் இதயமும் இரண்டொரு நொடி நின்று துடிக்கும்.. பிஞ்சு கரங்கள் …