இரண்டு நாட்களாக அப்பாவிடமிருந்து எந்த தகவலும் இல்லை. போன் பண்ணினாலும் எடுப்பதில்லை. அம்மாவும், ராகவியும் பயப்பட ஆரம்பித்தார்கள். நான், அப்பாவின் நண்பர் ரமேஷிற்கு போன் பண்ணினேன். “சொல்லுடா ரகு…“ என்றார். “அங்கிள் எங்க இருக்கிங்க..“ “ஆஃபிஸ்லதான்..“ “அப்பா இருக்காரா..“ “இருக்கானே..“ “அவர்கிட்ட…
