15 கேள்விகளுக்கும் சரியான பதில்… ஒரே நாளில் கோடீஸ்வரியான மாற்றுத்திறனாளி பெண்…! பிரபல நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த டிசம்பர் 13ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. பெண்கள் மட்டுமே கலந்து…
