ஆட்சி மாறினால் உண்மை வெளிவரும்… வழக்கிலிருந்து விலகிய வழக்கறிஞர் பேட்டி! பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் இன்று தப்பிக்கலாம். ஆட்சி மாறினால் உண்மைகள் வெளிவரும் என்று இந்த வழக்கிலிருந்து விலகியுள்ள வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாகப் பணியாற்றிவந்த நிர்மலா தேவி, மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். நிர்மலாதேவியில் வழக்கில் முதலில் வழக்கறிஞர் மகாலிங்கம் ஆஜராகி வழக்கை […]Read More
Tags :ஆதித்யா
அவங்கள நான் படிக்க வைப்பேன் !! ஜெகன் மோகன் உருக்கம் !! ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்று ஜெகன் மோகன் முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்தது பல அதிரடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இதன் முதல் படியாக அரசு பள்ளிகளில் வழங்கக்கூடிய மதிய உணவு திட்டத்தில் 6 நாட்களுக்கும் வெவ்வேறு விதமான உணவு வகைகள் வழங்குவதோடு ஒரு இனிப்பு மற்றும் வேகவைத்த முட்டை வழங்கப்பட்டு வருகிறது.இதே போல் ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு பிள்ளையும் கட்டாயம் பள்ளிக்கு […]Read More
டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது! அதிரடி அறிவிப்பு தற்போது சில போன்களில் தங்களின் சேவையை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். விண்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கிய நோக்கியா லுமியா போன்களில் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு வாட்ஸ்ஆப் செயல்படாது என்ற அறிவிப்பு வெளியானது. மேலும் ஆண்ட்ராய்ட் 2.3.7 வெர்ஷனில் இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த சேவை ரத்தாகிறது. ஐஓஎஸ் 7 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷனில் […]Read More
மக்களுக்கு வந்த ’டேட்டா’ சோதனை : ’ ரேட்டை உயர்த்திய நெட்வொர்க் கம்பெனிகள் ’ பல்லாயிரம் கோடி பெரும் கடனில் சிக்கி தவித்து வந்த நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் இனி தங்களால் இந்தக் கடன் சுமையைத் தாங்க முடியாது என ஒரு வழியாக கட்டண உயர்வை அறிவித்துள்ளனர். இதனால் இனி பாதிக்கப்படுவது மக்கள்தான். ஏனென்றால் உலகிலே குறைந்த கட்டணத்தில் டேட்டாக்களைப் பயன்படுத்தி வந்த இந்தியர்கள் இனி தொலைதொடர்பு நிறுவங்கள் விதித்துள்ள கட்டணத்துக்கு சம்மதித்துதான் ஆக வேண்டும் என் […]Read More
இதச் செய்யுங்க முதல்ல… இல்லாட்டி புத்தாண்டில் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க முடியாது. பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளரா நீங்கள்? இந்த முக்கியமான தகவல் உங்களுக்குத்தான்! நீங்கள் வைத்திருக்கும் ‘டெபிட் கார்டு’ பழைய ‘மேக்னடிக் ஸ்ட்ரிப்’ .வகையை சேர்ந்ததா? அதை மாற்றிக்கொள்ள கெடு கொடுக்கப்பட்டாகிவிட்டது. உடனே மாற்றிக் கொள்ளுங்கள். இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு தொடருங்கள். ஆன் லைன் பேங்கிங் ஃப்ராடுகளை தடுக்கும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வணிக வங்கிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியிருக்கிறது. […]Read More
ஒருகுடியானவன் ஒரு “புதிய” ஊருக்கு சென்றான். அந்த ஊரின் அழகையும், வளத்தையும் கண்டு மயங்கினான். ஆகவே அந்த ஊரில் தனக்கென்று கொஞ்சம் “நிலம்” வாங்க எண்ணி, ஊர்த்தலைவரிடம் சென்றான். அவர் அவனிடம் “ஆயிரம்” ரூபாயை வாங்கிக் கொண்டு, ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்களுடன் சில ஊர் மக்களும் சென்றிருந்தனர். ஊர்த்தலைவர் அவனைப் பார்த்து, ‘எங்கள் ஊர் வழக்கப்படி “ஒரு நாள்” நிலம் தருகிறோம்’ என்றார். ‘அப்படியென்றால் என்ன ???’ என்று வினவினான் குடியானவன். ‘அதுவா, நீ இப்பொழுது […]Read More
கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு. ஏற்கனவே 2 பேர் வெற்றி செல்லாது என வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் மீதமுள்ள 15 இடங்களுக்கும இடைத்தேர்தல். 17 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ததால் கர்நாடகாவில் ம.ஜ.த – காங் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்திருந்தார் சபாநாயகர்.Read More